பலவீனமானவர்கள் & கர்ப்பிணிகள் பார்க்கத் தடை
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் செய்யும் சாகசம் பலரை மிரள வைக்கிறது. இவர் செய்யும் செயல் மிகவும் ஆபத்தான, அபாயரகமானதுமாக
இருக்கிறது. அரங்கிலிருந்த நடுவர்கள் மற்றும் பார்வையா ளர்களை அச்சப்பட வைக்கும் அசுர குணம் கொண்டவர் இவ ரது ஆபத்தானதும், அபாயகரமான, பயங்கரமான, உயிருக்கு உலைவைக்கும் சாகசத்தை நேரடியாக காண கீழுள்ள வீடியோவை காணுங்கள்.