Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கட்டிலில் படுத்திருந்த‌ நடிகையின் தொப்புளில் ஆட்டம் போட்ட‌ நடிகர் கரண்

தமிழ் சினிமாவில் நடி கைகளின் தொப்புள் படு ம்பாட்டைபற்றி ஒரு புத் தகமே எழுதலாம். பிரபு தேவா ரோஜா தொப்பு ள்ள தேளை விட்டார், சரத்குமார் நமீதா தொப் புள்ள தண்ணீரை உறி ஞ்சிக் குடித்தார். விஜய காந்த் பம்பரம் விட்டார். அப்புறம் ஒருபடத்தில் எண்ணை விட்டு நிரப்பினாங்க, ஒரு படத்துல மண்ணை வாரி போட் டாங்க. கடைசியா நையாண்டி படத்துல

டியூப்ளிகேட் தொப் புளை பயன்படுத்தினாங்க.

இப்போது கரண் “கன்னியும் காளையும் செம காதல்” என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தருண்கோபியும் நடிக்கிறார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய வி.சி .வடிவுடையான் இந்தப் படத்தை இயக்குவதோடு சொந்தமாக தயாரிக்கவும்செய்கிறார். மும்பை யில் இருந்து திருப்தா என்ற மாடல் அழகியை கொண்டு வந்து நடிக்க வைக்கிறார்கள். படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை அண்மையில் செ ன்னை புறநகர் பகுதியில் உள்ள ஏரிகளில் படம்பிடித்தார் கள். அதில் திருப்தாவி ன் தொப்புளை மைய மாக வைத்து ஒரு பாட ல் காட்சியை படமாக்கி னார்கள்.

திருப்தா தொப்புளில் ம லர்கள் தூவுவது மாதிரி எடுத்தார்கள். அது திரு ப்தியாக இல்லை ஓல்டு ஸ்டைல் என்று ஓரங்கட்டினார்கள். அப்புறம் தண்ணீரை ஊற்றிக் பார்த்தார்கள். அதுவும் சரியா இல்லை. தீவிர யோச னைக்குப் பிறகு திருப்தா வின் தொப்பு ளில் கரண் நெல்லிக்காயை உருட்டு விளையாடுவது மாதிரி சீன் எடுப்பது என்று தீர் மானித்து நெல்லிக்கா யை கொண்டு வந்தார்க ள். திருப்தா கயிற்று கட் டிலில் படுத்திருக்க கரண் நெல்லிக்காயை உருட்டி விளை யாடினார். அதை வி.சி.வடிவுடையான் படம் பிடித்தார்.

படித்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: