Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவின்போது உங்களது ஆண்குறியின் விறைப்புத் தன்மை கூடணுமா?

காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடு ங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக் கரணம் போடுங்கள். தொட க்கத்தில்10போதும். ஒருவா ரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப்பார்ப்பீர்கள்.

தேவைப்பட்டால், 10க்கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில்

ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும்.

அதோடு, சுலபமான யோ காசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தா லும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இரு ப்பது நன்று. ஏனென்றால், ஆண் உறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால், அதன் ரகசியம் தொடை யில் உள்ளது.

மூச்சுப்பயிற்சி செய்யுங் கள். மூச்சை ஆழமாக இழுத்து விடு ங்கள்.

இவையனைத்தும் தானாகவே ஆண் உறுப்பை வலுப்படுத்தி விடும்.

தனியாக, மருந்து எதுவும் தேவையில்லை.

அது மட்டுமல்லாமல் , நன் றாக சாப்பிடுங்கள். உடலி ல் சக்தியை சேமித்து வை யுங்கள்.

இவை போதும். நீண்ட நேரம் செக்ஸ்செய்ய..

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

2 Comments

  • Manivannan.S.K ,Jaisreeknits

    THAMIZHARIVUKKU SAVAL EN VARUVATHILLAI

    *TNX*
    *SK.Manivannan,*

    *Direct Dial : +91 900 39 33 555*JAISREE KNITS,
    205/1,KANCHI KAMATCHI NAGAR
    PUTHUR PRIVU
    KANGAYAM ROAD
    TIRUPUR -641 604
    skmvannan@jaisreeknits.com
    visit us at http://www.jaisreeknits.com

    2014-02-18 19:36 GMT+05:30 “வி தை2வி ரு ட் ச ம் (அ-ஃ)- v i d h a i 2 v i r
    u t c h a m ( a – z)” :

    > vidhai2virutcham posted: “காலையில் குளிக்கும் முன் 10 தடவ
    > தோப்புக்கரணம் போடு ங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக் கரணம்
    > போடுங்கள். தொட க்கத்தில்10போதும். ஒருவா ரத்தில் விறைப்புத்தன்மை
    > கூடுவதைப்பார்ப்பீர்கள். தேவைப்பட்டால், 10க்கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக
    > 50 வரை போடலாம”

    • நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் தொடர முடியாத்தற்கு அதீத பணிச்சுமையே காரணம், மீண்டும் தொடர விரைவில் எதிர்பார்க்க‍லாம்

      இப்ப‍டிக்கு
      தங்கள் நட்பினை என்றென்றும் வேண்டும்
      விதை2விருட்சம்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: