சரியாகவும், தரமானதாகவும் நல்ல நிறுவனத்தின் தயாரிப்பு க்களான ஆணுறைகளை வாங்கி உடலிறவின்போது
உபயோகப்படுத்தப்படும் பட்சத்தில் 97 சதவிகிதம் பாதுகாப்பானதே. இருப்பி னும் உடலுறவின்போது ஆண்கள் ஆணுறை உபயோகித்தபோதும் 14 சதவிகிதப் பெண்கள் கர்ப்பமடைகி றார்கள். மேலும் இது உயரும் என்று ம் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்களே! ஜாக்கிரதை உடலுறவில் தரமற்ற ஆணுறைக ளைப்பயன்படுத்தினால், கருத்தரிக்கும் வாய்ப்புள்ளதுபோல் பால்வினை நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது என்பதை மற வாதீர்கள்