Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கவனிக்க‍ வேண்டிய இலவச மென்பொருட்கள்!

இலவசமாக 6 பயனுள்ள மென்பொருள்கள் (FREE SOFTWARE )

நாம் நமது கணினியில்பல வகையான மென்பொருள் கள் பயன்படுத்திவருகிறோ ம். அவற்றில் சில கட்ட‍ண‌ மென்பொருள்களாக இருக் கும். பல இலவச மென்பொ ருள்களாக இருக்கும். இ ணையத்தில் நிறைய மெ ன்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. இவ்வாறு கிடைக்கும் மென்பொருள்களை தரவிறக்கம் செய்வதற்கு முன் மூன்று விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் .

1. இது நமக்கு பயன்படுமா ?, தேவைதானா ?
2. இதில் வைரஸ் ஏதும் இல்லாத நம்பகமான மென்பொருளா ?
3. இலவசமாக தரும் தளம் நல்ல தளமா ?

இங்கு உங்களுக்கு சில இலவச மென்பொருள்களின் பட்டிய லை தருகிறேன். தங்களுக்கு தேவையானதை நீங்களதெரிவு செய்து கொள்ளுங்கள் .

1.REGISTRY – RECYCLERS

உங்கள் கணினியில் உள்ள registry இல் ஏற்படும் தவறுகளை கண்டறிந்து அதை சரி செய்யும் மென்பொருள் .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Registry-Recycler_program_84479.html

2. UNDELETE 360 V2.16

இது உங்கள் கணினியில் அழிந்த கோப்புகளை மீட்டு எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE
http://download.cnet.com/Undelete-360/3000-2094_4-75329667.html

3.YOU TUBE VIDEO DOWN LOADER :

நீங்கள் இணையத்தில் ரசித்த YOU TUBE விடியோகலை தர விறக்கம் செய்ய உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Youtube-Video-Downloader_program_25206.html

4. T.V 3.0

உலக தொலைகாட்சி அனைத்தையும் இலவசமாக பார்க்க உதவும் மென்பொருள் இது. பொழுதுபோக்கில் விருப்பம் உள்ளவர்க ளுக்கு இது பயன் படும் .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/TV-V_program_12454.html

5. PAINT STAR

உங்கள் படங்களை அழகு படுத்த உதவும் மென்பொருள் இது . இதன்மூலம் உங்கள் படங்களுக்குமேலும் மெருகுட்டலாம்.

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/PaintStar-V_program_19504.html

6. ZIP PASSWORD FINDER 1.0

ZIP செய்யபட்ட கோப்புகள் சில பாஸ்வோர்ட் மூலம்பாதுக் காகபடலாம் . அப்படி பாதுகாக்கபட்ட கோப்புகள் , நீங்கள் மறந்த கோப்புகளில் உள்ள பாஸ்வோர்ட் எடுக்க உதவும் மென்பொருள் இது .

FOR DOWNLOAD : CLICK HERE
http://www.freewarefiles.com/Zip-Password-Finder_program_1126.html

– Mohamed Gani

One Comment

Leave a Reply