Friday, December 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தன்னை சந்திக்க‍ வருபவருகளுக்கு தனது நிஜமுகத்தை காண்பிக்க விரும்பாத நடிகை 9தாரா

அஜீத், ஆர்யா போன்ற நடிகர்களுடன் நடித்த போது நயன்தா ரா அவர்களுக்கு பொருத்த மாக இருந்தார். ஆனால், அதற்கடுத்து இப்போது சிம் பு, ஜெயம்ரவி, தனுஷ், உத யநிதி என நடிப்பதால் அவ ர்களுடன் நின்று நடிக்கும் போது நயன்தாராவின் உட ம்பிலும், முகத்திலும் முதி ர்ச்சி தெரிகிறதாம். இதை சம்பந்தப்பட்ட நடிகர்களோ , இயக்குனர்களோ சொல்லாத போதும், நயன்தாராவின் அபி மானிகளான சில கேமராமேன்கள் அவரது காது கடிக்கிறார் களாம். அதனால், இந்த முதிர்ச்சியை விரட்டியடிக்க

என்ன செய்யலாம் என்று யோசித்த நயன்தாரா, சிலரது ஆலோசனையின்படி உடல் எடை யை குறைத்துப்பார்த்தாராம். ஆ னால் அப்படிசெய்கிறபோது அவர து முக அழகுபோய் விடுகிறதாம். இதுவா நயன்தாரா வ்வே … என்று ஓடும் அளவுக்கு ஒரு மார்க்கமாக இருக்கிறாராம். அதனால் உடல் எடையை குறைக்கும் முயற்சியை தற்போது கிடப்பில் போட்டு விட் டார் நயன்தாரா.

அதனால், தனது இளமையை பாது காக்கும் உணவுகள், இயற்கை மருத்துவங்களில் கவனத்தை திருப்பியிருக்கும் நயன்தாரா, முகத்தில் பூசிக்கொள்ளும் மேக்கப் பொருட்களை முகத்தை பாதிக்காத வகையிலான பி ராண்டுகளை பயன்படு த்தத் தொடங்கியிருக்கிறார். கூட வே, மேக்கப்பை கலைத்தது ம் முதல் வேளையாக ஸ்கி ன்னை பாதுகாக்கக் கூடிய சில ஆயுர்வேத கிரீம்களை போட்டுக்கொள்கிறாராம். அதோடு, இப்படி வீட்டில் இருக்கும் பெரும்பாலான நேரங்களில் முகத்தில் எதையாவது பூசிக்கொண்டேயிருக்கிறார். யாராவது சினிமாக்காரர்கள் பட விசயமாக சந்தி க்க சென்றாலும், தனது நிஜமுகத்தை காண்பிக்க விரும்பாமல், ஆயுர்வேத கிரீம் தடவிய முகத்தோடுதான் காட்சி கொடுக்கி றாராம் நயன்தாரா.

Leave a Reply