தன்னுடன் படிக்கும் தனது காதலன், தேர்வில் வெற்றிபெற, அவன் கொள்ளையடிக்க உதவிய மருத்துவக்கல்லூரி மாண வி -இவர்களை
கொள்ளை அடிக்கத்தூண்டிய மருத்துவக் கல்லூரி – இது முழுக்கமுழுக்க காவல் துறையின் கற்பனையே கொ ள்ளைக்குத் துணைபோன ம ருத்துவக் கல்லூரி மாணவி யின் பெற்றோர் கதறல்! அந்த அதிர்ச்சி கரமான காட்சிகள் அடங்கிய வீடியோ இதோ . . .
விதை2விருட்சம் இணையத்தின் அழுத்தமான கருத்து
இந்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியோ, தேர்வில் வெற்றிபெற, கொள்ளை அடிக்கும் அளவிற்கு கீழ்த்தரமாக செயல்பட்டு இன்று சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்
இதற்கு யார் காரணம்!
பணம் கொடுத்தால் நீ பாஸ்! என்று கட்டாயப்படு த்திய சம்பந்தப்பட்ட அந்த கல்லூரிதான்! கொள்ளை அடித்த இந்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவி க்கு சட்டம் கொடுக்கப்போ கும் தண்டனையைவிட அந்த மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திற்கும் கொடுக்க வேண் டும்?
அப்போதுதான்
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்! என்ற வாசகம் உண்மையாகும்.