ஒரு சந்தோஷச் செய்தியையோ அல்லது துக்கச் செய்தியை யோ அல்லது அதிர்ச்சியானசெய்தியையோ கேட்டுவிட்டால் இந்த அதீத தூக்க என்ற நோய் தாக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார் நடிகர் விஷால்!
இந்த செய்தியை கேட்ட நடிகை லஷ்மி மேனன் முதலில் நம்ப மறுத்தாலும் பின்னர் அதிர்ச்சியில் உறைந்துபோகிறார். பின் அவர் எப்படி அந் த அதீததூக்க நோயிலிருந்து விடுபட்டு குணம் அடைகிறார் என்பது தான் கதை. இ தைத்தான் மையமாக வைத்து, நான் சிகப்பு மனிதன் என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட ம் வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்திரையர ங்குகளில் அரங்கேற இருக்கிறது. அத் திரைப்படத்தின் டீஸரை கீழுள்ள வீடியோ வில் காணலாம்.