Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணவன் சாப்பிட்ட இலையில் மணைவியை சாப்பிட சொல்வது ஏன் தெரியுமா?

திருமணமான பெண்களை வீட்டில்உள்ள பெரியவர்கள் தன் கணவன் உண்டபின் அதே இலையிலோ அல்லது தட்டிலோ உணவு உண்ணச் சொ ல்லுவார்கள் அது ஏன் தெரியுமா?

அதற்கு ஒரு காரணம் உண்டு, கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லா

வற்றையும் உண்ண மாட்டா ன், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடி க்காமல் இருக்கும் அப்படி பிடி க்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வை த்து விடுவான், அவனுக்குபின் அதே இலையில் அல்லது தட்டில் உணவுஉண்ணும் மனைவி மார்கள் கணவன்மிச்சம்வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாள ம்கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம், பிடித்ததை அடுத்தமு றை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத் தப்பட்டதே இந்த பழக்கம் ஆகும்.

-ஆத்திகா அஸ் ரீன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: