கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு, மார்பகங்கள் அளவில் பெருத்துப் போகுமா?
கருத்தடை மாத்திரை கள் உட்கொள்ளும் சில பெண்களுக்கு உ டலிலுள்ள தண்ணீரி ன் சேமிப்பு காரணமா க மார்பகங்களில் வலியும், வீக்கமும், மென்மையான உணர்வும்
ஏற்படலாம். ஆனால் மார்பகஅளவு கூட வாய்ப்பில்லை. இன்னும் சில பெண்க ளுக்குக் கருத்தடை மாத்திரைகள் சாப் பிடுவதன் விளைவால் உடல் பெருக்க வாய்ப்புகள் உண்டு. அதனாலும் மார்ப கங்கள் பெருத்துவிட்ட மாதிரித் தோன் றும்.
படித்தது