இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இரு க்கிறது. எளிதில் தீ பற்றிக் கொ ண்டு வெடித்துச்சிதறி அடங்கிவிடும் மத்தாப் பு போன்றது அது. 20 களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமி டத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்சகட் ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறா ன். ஆனால் அந்நிலையில் பெண் முடி வுறாதவேட்கையுடன் மேலும் உறவுக்கு
ஏங்கி நிற்பாள்.
ஆனால் நடுவயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நி தானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிகநேரம் நீடித்திருக்கிறான். சி காகோ பல்கலைக் கழக ஆய்வறி க்கையின்படி 20 வயதுகளில் இரு க்கும் பெண்கள் மிகக்குறைவாக வே உச்சகட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயது களில் இருக்கும் பெண்களே அதி கமாகஅந்நிலையை அடைகின்
ற னர் என்றும் தெரிகிறது. மனை வியை சிலிர்ப்புநிலைக்கு கொ ண்டு போவதில் ஆர்வம் காட்டு ம் கணவன் இயல்பாகவே தா னும் அந்தப் பரவசத்தை அடை கிறான்.
கவர்ச்சியைக் கண்ணால் கண் டாலே இளமைப் பருவம்மோ க வயப்படும். வயது முதிரும்போது மோகத்திற்கு பார் வை மட்டும் போதுமானதாக இருப்பதி ல்லை. தொடு உணர்ச்சிகளே அந் நிலைக்குத் தூண்ட முடியும். என வே தான் இவ்வயதுகளில் நிதான மும் செயல்திறனும் இவ்விஷய த்தில் உதவிகரமாக இருக்கிறது.
இளமைக்காலத்தில் உறவுக்கு அ ழைப்பதில் ஆண்தான் முன் கை எடுக்கிறான். ஆனால் நடு வயதில் பெண்தான் ஆர்வ ம் மிகுந்தவளாக இருப்பா ள்.
காரணம் ஆண் பெண் இரு வர் உடலிலும் சுரக்கும் எ ஸ்ட்ரோஜன் மற்றும் டெ ஸ்டோஸ்டெரோன் திரவ ங்கள் வயது கூடும் போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெ ஸ்டோஸ் டெரோனின் குறை வை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டு கிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளா க இருக்கி றாள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
i like it more awareness about dis subject will be more useful to all our young generation