Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“த‌னது வயிற்றைத்தானே கிழித்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய மருத்துவர்”!

Leonid Rogozov என்பவர்தான் தனக்குத் தானே அறுவைசிகிச் சைசெய்து கொண்ட‌ முதல் மருத்துவர். ஆம்! 1961ஆம் ஆண் டு 27 வயதான Leonid Rogozovக்கு கடும் வயிற்றுவலியும் காய்ச்சலும் வந்தது.அவரே தன் னை பரிசோதித்துபார்த்த  போது அவருக்கு குடல் அழற்சி நோய் இருப்பதை கண்டு பிடித்தார்.

குடல் அழற்சி நோய் மோசமாக இருப்பதால் உடனடியாக அறு வை சிகிச்சை செய்ய வேண்டும் இல்லை என்றால் குடல்வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். அதனால்

அவரே அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்முடி வெடுத்தார். மயக்க மருந்து கொ டுக்காமல் வெறும் மறத்துபோகு ம் மருந்து கொடுத்து அவரே அறு வை சிகிச்சை செய்ஆரம்பித் தார். அவருடைய உதவிக்கு அவ ர்கள் நண்பர்கள் ஒருவர் இஞ்சி னியர் இன்னொருவர் வான்வெ ளி ஆராய்ச்சியாளர் உடன் இரு ந்தனராம். மருத்துவர்களின் பார் வை பருந்தைபோல துல்லியமா கவும் இதயம் சிங்கத்தைபோல தைரியமாகவும் இருக்கும் என்ப தற்கு இவர் ஒரு எடுத்துக் காட்டு.

மு க நூ லி ல்   .   .   .

Leave a Reply

%d bloggers like this: