Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுய இன்பம் காண்பதில் ஆண்களை மிஞ்சும் பெண்கள் (இதிலுமா?)

சுய இன்பத்தில் 92% பெண்களுக்கு ஆர்வம் (92% of women like to go solo)

ஆண்கள் மட்டும்தானா சுய இன்பம்… இல்லையி ல்லை பெண்களும் அதி ல் ஆண்களை மிஞ்சும் வகையில் முன்னணியி ல் இருப்பதாக இங்கிலா ந்தின் சன் இதழ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட

92 சதவீத பெண்கள் சுயஇன்பத்தில் ஆர்வம் காட்டுகின்றன ராம். 1953ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் சுயஇன்பப் ப ழக்கம்கொண்ட பெண்களி ன் எண்ணிக்கை 62%வும், 1979ல் எடுக்கப்பட்ட ஆய் வில் அது 74%கவும் இருந்த தாக கூறும் சன், தற்போது கிட்டத்தட்ட அத்தனைபெ ண்களுமே சுய இன்பப் பழ க்கம் கொண்டவர்களாக இருக்கின் றனர் என்று கூறுகிறது
.
சுய இன்பம் நல்லதா கெட்டதா என்பதில் இன்னும்கூட நிறை யப்பேருக்கு குழப்பமும், சந்தே கமும், பயமும் இருக்கத்தான் செய்கிறது. அதேசமயம், பலரு க்கு இதுவிட முடியாத பழக்க மாக மாறிப்போய் விடுகிறது. பலர் திருமணமான பிறகும் கூட சுய இன்பப் பழக்கத்தை தொடருகின்றனர். கேட்டால், விட முடியவில்லை என்கின்ற னர். ஆனால் அவர்களால் விட முடியாமல் போவதற்கு அதில் ஏற்படும் பிடிப்பு மட்டும் காரணமல்ல, அவர்களின் திருமண த்திற்குப் பிந்தைய செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாம ல் போவதும் கூட ஒரு முக்கி யக் காரணம் என்கிறார்கள் உள வியல் நிபுணர்கள்.

சரி சுய இன்பப் பழக்கம் நல்ல தா, கெட்டதா … இதுகுறித்து உளவியலாளர்கள் சொல்வ தைக் கேளுங்கள்..

சுய இன்பப் பழக்கம் என்பதை கெட்டது என்றோ நல்லது என் றோ கூற முடியாது. இய ற்கையான வாய்ப்புக்கு வழியில்லாதபோதுதான் சுய இன்பப் பழக்கத்தை நாடுகின்றனர். அதில் அ வர்களுக்கு மன திருப்தி யும், சந்தோஷமும் ஏற்ப டுகிறது. அதேசமயம், இ ந்தப் பழக்கம் தொடர்க தையானால் அது மன ரீதியான பல பிரச்சினைகளுக்கு வித் திடலாம். தன்னம்பிக்கை குறையும். நம்மால் இயற்கையாக செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள முடியாது என்ற சந்தேகம் வந்து விடும். எப் போதும் ஒரு விதமான குற் ற உணர்ச்சியுடன் இருக்க நேரிடும் என்கிறார்கள் அவர்கள்.

ஆனால் சுய இன்பப் பழக்க த்தில் ஈடுபட்டிருப்போரோ அதை நிராகரிக்கின்றனர். நிச்சயம், குற்ற உணர்ச்சி எங்க ளுக்கு ஏற்படுவதில்லை. மாறாக, மன பாரம் குறைகிறது, உ ற்சாகத்துடன் அடுத்த வேலையைப் பார்க்க மு டிகிறது என்கி றார்கள் அ வர்கள்.

பெண்களைப் பொறுத்த வரை செக்ஸ் உறவின் போது பலமுறை உச்ச நி லை ஏற்படுவது இயல் பானது. ஆனால் ஆணோ, உறவை சுருக்க முடித்துக் கொள் வதில் நம்பர் ஒன். எனவே பெரும்பாலான பெண்களுக்கு உ றவில் பெரும்பாலும் தி ருப்தி ஏற்படுவதில் லை. இதனால் அவர்களுக்கு சுய இன்பம் தான் உற்ற துணையாக இருக்கி றது என்கிறார்கள் மன நல மருத்துவர்கள்.

சுய இன்பப் பழக்கத்தால் சில உடல் ரீதியான நன்மைகளும் கூட ஏற்படுகின்றன என் கிறார்கள் டாக்டர்கள். அதாவது தொ டர்ச்சியாக சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ள ஆண் களுக்கு புராஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு குறைவாக இருக்கிறதாம்.

செக்ஸ் ரீதியாக உடல் கிளர்ச்சி அடையும் பெண்களுக்கு, அதற்கான வாய்ப்பு கிடைக்காத போது பெரும் மன உளைச் சல் ஏற்படுகிறது. அதற்காக தூக்க மாத்திரை உள்ளிட்டவற்றை நாடுவ தைவிட சுயஇன்பப்பழக்கம் அவர்களை நிம்மதிப்படுத் தஉதவுகிறது. எனவே அதை தவறு என்று கூற முடி யாது என்கிறார்கள் மன நல நிபுணர்கள்.

சுய இன்பப் பழக்கம் கொ ண்ட பெண்கள் செக்ஸ் உற வின் போது சிறப்பாக செயல்படுவார்கள் என்று ஒரு புள்ளி விவரத் தகவல் கூறுகிற து. இவர்களுக்கு தங்க ளது உறுப்புகள் குறித்த விழிப்புணர்வும், அனுப வமும் அதிகமாக இருக் கும். இதனால் இயற்கை யான செக்ஸ் உறவின் போது இவர்கள் சிறப் பாக செயல்பட்டு தங்கள து  பார்ட்னர்களை மகிழ்விப்பார்கள் என்கிறது அந்த புள்ளி விவரம். மேலும் தங்களுக்கு எ த்தகைய தொடுதல், உணர்ச்சி யைத் தூண்டும் என்பதையும் இவர்கள் அறிந்து வைத்திருப்ப தால் அதை பார்ட்னர்களிடம் கேட்டுப் பெறுவது இவர்களுக் கு எளிதாகிறதாம்.

மருத்துவ நிபுணர்களும் சரி, உளவியலாளர்களும், சுய இன் பம் குறித்து பொதுவாக கூறும் ஒரு ஆறுதலான விஷயம் – சுய இன்பப் பழக்கத்தால் பால் வினை நோய்கள் வராது, விந்தனு உற்பத்தி பாதிக்காது, பெண் பிறப்புறுப்பில் பாதிப்பு ஏற்ப டாது என்பதே.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

%d bloggers like this: