Sunday, September 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவலிங்கமே! – இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவில் இருப்ப‍து! – ஆச்சரிய வரலாற்றுத் தகவல்!

முகநூலில் இஸ்லாமிய நண்பர் ஒருவர், எனது மின்ன‍ஞ்சலைக் கேட்டுப் பெற்று, எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்த மின்ன‍ஞ்சலில்தான்  இந்த அரிய தகவலை இணைத்து, இதை விதை2விருட்சம்  இணையத்தில் பகிருமாறு வேண்டுகோளும் விடுத்துள்ளார். அவரது இந்த வரலாற்றுச் செய்தியினை இங்கு விரிவாக காண்போம்.

மெக்காவில் உள்ள சிவலிங்கம், நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில்

போகர் வைத்த சிலையது. அதற்கு முன் அந்த இடங்களில் பூனைக்கடவுள், நாய் கடவுள் மற்றும் பல சிலை வழிபாடு இருந்தது.

இதனால் பல இடங்களில் உங்கள் கடவுள் பெரியதா, என் கடவுள் பெரியாத என்ற சண்டை நடந்துகொண்டிருந்த்து. இதை கண்டஞானி நபிகள் நாயகம் கடவுள் (உயிர்) ஒளியானவன் என்று சொல்லி அதுவரை இருந்த சிலைகளை எல்லாம் அழித்து விட்டார். இந்த நவபாசான சிலையின் உண்மையை அவர் உணர்ந்ததால் அதைமட்டும் விட்டு வைத்து அதை சுற்றி அமர்து தியானம் செய்ய சொன்னார். அவர்கள் நமாஸ் செய்யும் விதத்தை கவனியுங்கள். அதில் ஒரு யோகா முத்திரை தெரியும். என்ன அர்த்தம்? உடலை சமப்படுதிவிட்டு(Solar plexus ) அவர்கள் தங்களது ஆன்மாவை சுத்தம் செய்கிறார்கள்.

காலப்போக்கில் பின் வந்த வம்சத்து மன்னர்கள் (அப்போதைய இஸ்லாம்), அதை ஒரு மதமாகவே மாற்றி விட்டனர். இந்த உண்மை அங்குள்ள பலருக்கு தெரியும். இந்த உண்மைகள் வெளிவந்தால் பல பிரச்சனைகள் உண்டாகுமென்று யாரும் உண்மையை கூறுவதில்லை.

சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய குர்-ஆனை நீங்கள் எடுத்து படித்தால் பல உண்மைகள் விளங்கும் (ஏனென்றால் குர்-ஆன் என்ற புத்தகமே அப்போதுதான் முதன்முறையாக எழுத்தப்பட்டது). அதில் உள்ள விஷயங்கள் பல நம் தமிழ் நாட்டுடன் ஒத்து போகும்.

அவர்களின் ‘நமாஸ்’ என்கிற இறைவழிபடுதலை கவனித்து பார்த்தால் ஓம் என்பது வேறு வடிவத்தில் ஒலிக்கும். அவர்கள் காலை நாலு மணிக்கெல்லாம் தொழுகையை ஆரம்பித்து விடுவர். பிரம்மாமுகூர்தம் என்பது இரவும், பகலும் அற்ற வேளை. நரநாரயணன் வரும் வேளை. இந்துக்களின் கோட்பாடு. ஆன்ம வழிபாடு, ஆத்மா சுத்தி.

அறைகுறையாக தெரிந்துகொண்டுள்ள இஸ்லாமியர்கள் என்கிற போர்வையில் இருக்கும் இந்துக்கள் என்றுதான் விழித்துக்கொள்ளப்போகிறார்களோ?

44 Comments

 • I am reproducing some photographic evidence.

  The joke is that both Islam and Christianity which mock at Hinduism for worshipping Gods as Idols iin the for of Man ans animal(Hanumn,Varaha, Narasimha0 have now ended up prayinga Stone(kaaba) and Symbol for addition, The Cross!

  Now there is evidence that the Muslims carted a Shiva linga and had it installed it in Mecca and it is worshiped.

  Shiv Linga in Mecca.
  As in the headquarters of Christianity (namely the Vatican in Rome) at the headquarters of Islam too (namely in the Kaaba temple in Mecca city of Saudi Arabia) the ancient Hindu Shiva Linga may still be seen. This cylindrical stone, rendered immovable for security by being fixed in the outer corner of a wall, is the object of reverence of all Muslims. Here Muslims still continue the seven perambulations in the age old Hindu style except that they move anti-clockwise. White silver foil shrouds the stone. The oval uncovered central portion gives the pilgrims an idea of how the stone looks. Syrians had once carried away the stone as a war trophy and kept it for 22 years.

  http://ramanan50.wordpress.com/2013/12/02/shiva-linga-in-mecca-om-is-786/
  And there is evidence that Vatican is an ancient Shiva temple,.Please check at my site.

 • Mohammad

  Ethil solluwe dellam poi.Admin ende vidayamum upload pannum pothu yosithu theyparthu upload panna vendum. Islam theriyade oru muttal anuppiye vidayathai eppedi neengal upload pannalam?

 • farook

  don’t post anything without knowing about Islam, fake religion is Hinduism only……

  i m ready to argue about which is true. if your religion is true come to argument with all evidence….

 • Anonymous

  புனிதமான மெக்காவா எதோட இன்னைத்து செய்தி வெளிஎடுகிறராய் அறிவுஜிவியே செய்தியை வெளியடுமுன் உண்மை எது என்று அலசிபார்க்கவும்………….

 • Anonymous

  கேவலாமான சிவலிங்கத்தோட எதை ஒப்பிடுகிறாய் முட்டாள்

 • ராகவ ஐயர்

  உலகின் அனைத்து மதங்களின் மூலம் இந்து மதமே!

 • Anonymous

  இதிலுள்ள கருத்துகள் எல்லாமே பொய். இஸ்லாத்தை பற்றி தெரியாமல் எந்த தகவலையும் போடாதீர். உண்மையான மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ( இவ்வுலகம், மறு உலகம்) பற்றி AL QURAN , HADEES ஆகிய வற்றில் மட்டுமே உள்ளது. நீங்கள் சொல்வது போல் எங்களுடைய அருமை பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நீங்கள் மேலே கூறப்பட்ட கருத்தை நிரூபிக்க தயாரா? உங்கள் இணைய தளத்தின் உண்மை தன்மையை நிரூபிக்க தயாரா?

 • badusha

  இதிலுள்ள கருத்துகள் எல்லாமே பொய். இஸ்லாத்தை பற்றி தெரியாமல் எந்த தகவலையும் போடாதீர். உண்மையான மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ( இவ்வுலகம், மறு உலகம்) பற்றி AL QURAN , HADEES ஆகிய வற்றில் மட்டுமே உள்ளது.நீங்கள் சொல்வது போல் எங்களுடைய அருமை பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நீங்கள் மேலே கூறப்பட்ட கருத்தை நிரூபிக்க தயாரா? உங்கள் இணைய தளத்தின் உண்மை தன்மையை நிரூபிக்க தயாரா?

 • Jahangeer

  ithu mutrilum thavana karuthu. manithan uruvakiaya kalvetukalai kadavul yenbathu inthukalin mutalthanamana kolkaiyaga irunthu varukirathu. gnanam atravargal.

 • riyas

  Kuppura patuththu yosisirupano? Adapawi islam matra mathaththil irunthu vearupattathu.but islam sollum valimurai ellaa mathathitkum porunthum.becz ungal mathathitku theriyum islam unmai enru but mathatrai pinpatrupavarkalukku theriyathu..

 • Anonymous

  இதிலுள்ள கருத்துகள் எல்லாமே பொய். இஸ்லாத்தை பற்றி தெரியாமல் எந்த தகவலையும் போடாதீர். உண்மையான மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களும் ( இவ்வுலகம், மறு உலகம்) பற்றி AL QURAN , HADEES ஆகிய வற்றில் மட்டுமே உள்ளது.நீங்கள் சொல்வது போல் எங்களுடைய அருமை பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. நீங்கள் மேலே கூறப்பட்ட கருத்தை நிரூபிக்க தயாரா? உங்கள் இணைய தளத்தின் உண்மை தன்மையை நிரூபிக்க தயாரா?

 • Anonymous

  புனிதமான மெக்காவா எதோட இன்னைத்து செய்தி வெளிஎடுகிறராய் அறிவுஜிவியே செய்தியை வெளியடுமுன் உண்மை எது என்று அலசிபார்க்கவும்………….

 • arulmozhivarman

  உலகிலே ஆண் குறியையும்,பெண் குறியையும் வணங்கும் அறிவு ஜீவிகளே,எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் புணையப்பட்ட கற்பனை கதை

  இப்போது தெரிகிறது,இந்த லிங்க் ஆரிய வந்தேரிகளுடையது என்று.

 • Weird

  RSS அறிவு ஜீவிகளின் மற்றொரு கற்பனை காவியம். மெய் சிலிர்க்கிறது. அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர சிலை காளீ தேவியின் சிலை என்றும் அதை அங்கு நிறுவியது ராமபிரான் தான் என்றும் columbus america வருவதற்க்கு 75000 ஆண்டுகளுக்கு முன்பே ராமபிரான் பாலம் அமைத்து new york சென்று சேர்ந்தார் என்றும் பல ஆச்சர்ய வரலாறு நிறைந்த காவியம் அடுத்த்த படைப்பாக மிக சீக்கிரமே வெளி வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். – இப்படிக்கு RSS தொண்டன்.

 • Anonymous

  then what is inside of the Kaaba , do u know pl tell u peoples , In our Hindu religious will never blame any other religious in this world but u peoples doing this……..

 • Anonymous

  Farook.. nengal enna sonnirgal….. Hindu fake mathamaa??? Apadiyendral unggal matham yean kadavulai olithu vaithu kumbidegerathu. Silver stone valiyage ulle paarkum munbu yean ulle paarthathai veliye solle kudathu yendru sattiyam seigerargal??? Neengal ragasiyamage vaiterukum 786 yendra yen samaskrathatil oom yendra vartai varum.. oruvar aan naangu thirunanam seiyalam endru solgerathu ungal matham ungal nabigaluke naangukum athigamana manaivigal irukerathe.. ungal matham pangalai adimaiyagave parkerathu. Suthantiramaga ireka vidamal mukkadai pode sollkerathu.. athe pengal usa sendru vittu enaku usa than pidikum inge suthantiramaga seyalpadalam endrum solgerergal.. bibel endra kristua buttagattil ulla neraiya vesayangai ungal quran il ullathu matrum ulle vaithu vananguvathe shiva linggam.. maadugalai thinbavanuke sorgathil edame illay solgerathu garuda puranam… Nalla velaiyaga naan hinduvage piranthen. En matham than yellarukum thaai..mele naan sonnathu anaithirkum aatharam ullathu. Google ungaluke paadathai sollikodukum. Nandri vanakam… Ooom

 • Anonymous

  stupidness,this is absolutely wrong message, are you ready for debate with islam collegues, please reply to onlinepj.com

 • FArook

  ஓரு மூதேவி ஏதோ உளறி அனுப்ப அத ஒரு மூதேவி போட்டிருக்கு…..

  உங்கட இல்லாத கூறுகெட்ட மார்க்கத்த மக்கள் மத்தியில சொல்லி எடுபடல என்றதுக்காக இஸ்லாமிய மார்க்கத்த பற்றி இல்லாதத இட்டுகட்டிச்சொல்லி தரம் கெடுக்க பார்க்கிறீர்கள்..

  ஒரு மயிரும் உங்களால் புடுங்க முடியாது முட்டாள் இந்துக்களே.. இன்னும் பாம்புக்கு பால் ஊற்றிக்கொண்டு பார்வதி பு….ஐயும் சிவனின் சு…….ஐயும் கடவுள் என்று நம்பி உங்களது காலத்ததை ஓட்டிக்கொள்ளுங்கள்…..

  • திரு. FArook அவர்களுக்கு,

   எனக்கு கிடைத்த‍ தகவல் பகிர்ந்துள்ளேன். அதை மறுப்பதோ அல்ல‍து மறுத்து பதில் அளிப்ப‍தோ உங்களுக்கு எல்லா விதமான உரிமைகளும் உண்டு ஆனால் அதை நாகரீகமான முறையில் உங்களது கருத்து அதை மறுப்ப‍தாக அமைந்திருக்க‍ வேண்டும் அதைவிடுத்து, இப்ப‍டியா?

   இஸ்லாம் மதமும் ஒரு புனித மதம்தான்! அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. கடவுளே இல்லை என்று கூறிய பெரியாரும் இஸ்லாத்தை மதித்தார். எனக்கும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நண்பர்கள் பலர் உண்டு. அவர்கள் மூலமாக இஸ்லாத்தைப் பற்றி ஓரளவு அறிவேன். நானும் இஸ்லாத்தை மதிப்பவன் தான். எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு, எனது இஸ்லாமிய நண்பர்களுக்கும் சேர்த்து புத்தாடை எடுப்ப‍தும், அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு எனக்கு புத்தாடை எடுத்துக்கொடுப்ப‍துமாக இருந்துவருவதை இங்கு குறிப்பிடுகிறேன்.

   நான் படித்த தகவலை இங்கு பகிர்ந்தேன். அதற்காக புனிதமான இஸ்லாம் மார்க்க‍த்தில் இருந்து கொண்டு இவ்வ‍ளவு கீழ்த்த‍ரமான கருத்துக்களைத் தெரிவித்திருப்ப‍து உங்களது இஸ்லாம் மார்க்க‍த்தை, நீங்களே இழிவுபடுத்துவதாக உள்ள‍து. தயவுசெய்து தாங்கள் ஒரு முஸ்லீம் என்று சொல்ல வேண்டாம்

 • அப்துல் கறீம்

  மேற்கூறப்பட்ட‍ செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி என்பதை இங்கு ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன். நண்பர் இதுபோன்ற செய்தியை தவிர்ப்ப‍து நல்ல‍து.

  மேலும் ஃபரூக் அவர்களின் கீழ்த்த‍ரமான கருத்து, புனிதமான மதமான எங்களது இஸ்லாத்தையே இழிவுபடுத்துவதாக உள்ள‍து. கருணையே வடிவான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வழிபடும் நாங்கள் ஒருபோதும் இதுபோன்ற கீழ்த்த‍ரமான வார்த்தைகளை பேசுவதுமில்லை. எழுதுவதுமில்லை. அவரது இந்த கீழ்த்த‍ரமான கருத்துக்கு நான் தங்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.

  அப்துல் கறீம்

 • AKS

  FAROOK, ATHU IRANDUM ILLAMAL NEE PIRAKKA VAIPPILLAI. YOU KNOW. INDHU MADHAM ENBATHU KAALATHTHAAL MUNDHIYATHU. ATHARKU PIRAGUTHAN MUSLIM MADHAM THONDRIYATHU. LINGATHIN THATHUVAM UNAKKU THERIYUMA? ARIVU KETTAVANE!

 • bruce

  பதிவுகளை பிரசுரிக்கும் ஆசிரியருக்கு….
  ஒரு விஷயம் உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில் அதைப்பற்றி ஒரு தெளிவான கண்ணோட்டத்தில் அலசி ஆராய்ந்து வெளியிட வேண்டும்.அல்லது அந்த குறிப்பிட்ட சமுதாய பெரியோர்களிடம் ஆலோசனை செய்து தக்க தெளிவு பெற்ற பின்னரே செய்தி வெளியிட வேண்டும்.இவ்வாறு நீங்கள் வெளியிடும் நம்பத்தகாத செய்திகளால் உண்மையான செய்தியும் புறக்கணிக்கப்படும்.மேலும் உங்கள் இணைய தளத்தின் மீதுள்ள நம்பிக்கையும் போய்விடும்.
  இவ்வாறு நீங்கள் வெளியிடும் நம்பத்தகாத செய்திகளால் நங்கள் எப்படி நீங்கள் வெளியிடும் செய்திகள் அனைத்தும் உண்மை என்று நம்புவது ????
  மக்களின் நம்பிக்கை இழந்த எந்த ஒரு இணைய தளமும் நிலைத்து நிற்பதில்லை என்பதனை நினைவில் கொண்டு அடுத்த செய்தி வெளியிடும் முன் சிந்தித்து செயல்பட விரும்புகிறோம்..
  மற்ற மதங்கள் குறிப்பாக இஸ்லாம் மதத்தை புரிந்து கொள்வது சில முஸ்லிம் நண்பர்களின் நட்பு,வெறும் துணிமணிகள் வாங்கி பகிர்ந்து கொள்வதும்,உணவு வகைகளை பகிர்ந்து கொள்வதிலும் இல்லை…

 • ஜவஹர்.சு

  அனைத்து மதங்களும் போதிப்பது அன்பைத்தான். அதனால் தங்கள் கருத்துக்களைச் சொல்லும் நண்பர்கள் தயவுசெய்து நாகரீகமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு தகவல். இன்று இஸ்லாமிய நண்பர்களால் புனிதத்தலமாகக் கருதப்படும் மெக்காவின் பழைய பெயர் மக்கீஸ்வரம். இது திருநாவுக்கரசரால் கி.பி.6ம் நூற்றாண்டில் பாடல் பெற்ற வைப்புத்தலம்.

 • Azaar

  இந்த post போட்ட விருந்தாலிக்கு பிறந்தவன் யாரு. லிங்கம் என்பது மனித ஆண் குறி. அத compare பன்னுற உனக்கு நல்ல சாவு வராதுட .

  • அஸார், நாகரீகம் தெரிந்த பக்குவப்பட்ட‍ இஸ்லாமியரா நீங்கள்?
   அஸார் அவ‌ர்களே! புனிதமான இஸ்லாம் மதத்திற்கே நீங்கள் ஒரு அவமானச் சின்ன‍ம் என்பது உங்களது வரிகளில் இருந்தே தெரிகிறது. தயவுசெய்து நீங்கள் ஒரு இஸ்லாமியன் ஒன்று ஒரு போதும் சொல்லாதீங்க!

 • Anonymous

  islam mathathil uruva vazhipadu illainu soldreanga,piragu edhukku namas seiyum pothu munnadi oru porulai vaithu namas siereanga.
  athu uruvam illaiya?

  kudicha haram,kadan vaanguna haram,kadan kudutha haram aanaa ithellam neanga seiyama irukkeangala.?

  mecca sutthi 15km ku other religion ulla varakudathunu soldreanga.
  yean?

  punitha kaaba ulla lingam illa .sari ok. appo enna irukunu solunga?

  hindu mathathil 07 natkal sasti viratham iruppargal.anda 07 natkalum neer agaram mattumey kudipaargal, 08 vadhu naal viratham mudippargal.

  aanaal islam mathathil ramalan nombu endru solli kaalai 03 manikkul nalla vayiru fulla saaptutu viratham irukkanu solluveanga,apram 05.30 manikku meala viratham mudicchi appavum fulla kattu katuveanga.ithu fasting illa hindu’s irukkarthu fastinga?

  ithu poga muslim’s nombu 06.00 manikku mudiyuthuna 03 manikkey enna saapudrathu plan panni moonu veyla saapda veandiyatha saaptu mudikereanga.

  enakku ella mathamum,kadavulum onnu thaan.

 • Anonymous

  Yaruda sonnadhu ippo poi parunga makka la endha lingam irukunu 5000 varusathuku munnala irundha adaiyalangal ellame ippavum iruku appadi irundha andha lingamum thana irukanum. Edhuva irundhalum therinjikittu pesunga plz endha religionaum kevala paduthadhinga. Idhula oruthava comments potruka kal eppadi kaapathum nu ketruka un saami kallula thana iruku adhu eppadi kaapathudhunu nambura appa adhu sami illa summa engalukum kadavul orutharunu kalla vachiruka. Kalluku edhuda sakthi

 • Jafar

  Yaruda sonnadhu ippo poi parunga makka la endha lingam irukunu 5000 varusathuku munnala irundha adaiyalangal ellame ippavum iruku appadi irundha andha lingamum thana irukanum. Edhuva irundhalum therinjikittu pesunga plz endha religionaum kevala paduthadhinga. Idhula oruthava comments potruka kal eppadi kaapathum nu ketruka un saami kallula thana iruku adhu eppadi kaapathudhunu nambura appa adhu sami illa summa engalukum kadavul orutharunu kalla vachiruka. Kalluku edhuda sakthi

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: