Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அமலா பாலை பழித் தீர்க்க‍க் காத்திருக்கும் மனீஷா யாதவ்

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் விக்ரமுடன் ஜோடியாக நடித்து தனக் கென்று ஸ்டார் வேல்யூ கொண்டார் நடிகை அமலா பால். மேலும் அது போன்ற திரைப்படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலாபா ல். அதிலும் தலைவா படத்தில் விஜய் யுடன் நடித்த பிறகு பிரபலமில்லாத நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தா ல் இறங்கி வரமாட்டேன் என்று உறுதி யாக இருக்கிறார். அதன் காரணமாக, தற்போது தனுஷ், ஜெயம்ரவியுடன் நடித்து வரும் அமலாபால், அடுத்த படியாக விஜய், அஜீத், சூர்யா என மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தே தீரு வேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு

கோடம்பாக்கத்தில் முகாம் போட்டி ருக்கிறார்.

இந்த நேரத்தில், பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இருவரும் மீ ண்டும் ஒரு படத்தில் இணைந்திரு க்கிற சேதியறிந்த அமலாபால், அந்த படத்தை எப்படியேனும் கைப்பற்றி விடவேண்டும் என்று திரைக்குப் பின் னால் தீவிர முயற்சிகளை எடுத்தார். விளைவு தனுஷின் ஆதரவும் அவரு க்கு இருந்ததால் எளிதாக அந்த வாய் ப்பு இப்போது அமலாபாலுக்கு கிடை த்திருக்கிறது. ஆனால், முதலில் அந்த படத்துக்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு ஓ,கேஆகியி ருந்தவர் வழக்கு எண் பட நாயகி மனீஷா யாதவ் தான். இந்த படத்தி ற்காக தன்னை அழைப்பார்கள் என்று மாதக்கணக்கிலும் காத்திரு ந்தார். ஆனால் இப்போது தனக்கா ன வாய்ப்பை அமலாபால் அபகரித் துவிட்ட சேதியறிந்து மனசொடிந் து போய் இருக்கும் மனீஷா, அடு த்து விதார்த்துடன் நடித்துள்ள பட் டய கிளப்பு பாண்டி யாவாவது தன் னை காப்பாற்றுமா ? என்று எதிர் பார்ப்புடன் காத்திருக்கிறார். மேலு ம் தனது முதுகில் குத்திய அமலா பாலை பழித் தீர்க்க‍வும் காத்துக் கொண்டிருக்கிறார் மனீஷா யாதவ்

படித்தது

Leave a Reply

%d bloggers like this: