Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“எத்த‍னை முத்த‍ம் வேண்டுமானாலும் கொடுக்க‍த் தயார்!”- நடிகை அதிரடி – படு குஷியில் இயக்குநர்கள்!

சமீபகாலமாக முத்தக் காட்சி என்பது திரைப் படங்களில் அதிகரித்து விட்டது. அதனால், கதை கேட்கும்போது, ‘ முத்த காட்சிகளில் நடி க்க மாட்டேன்’ என்று, எ ந்த நடிகையாவது கூறி னால் அந்த நடிகையை அந்த இடத்திலேயே படத்திலிருந்து நீக்கி விட்டு, முத்த‍ம்கொடுக்கும் நடிகைகளு க்கு

அந்த வாய்ப்பு தந்துவிடுகின்றனர் இயக்குனர்கள். இத னால், லட்சுமி மேனனும், ஸ்ரீ திவ்யா வும் ‘குடும்ப குத்து விளக்கு’ என்ற வாசகத்தை மூட்டைக் கட்டிவிட்டு இவர்களும் தற் போது முத்தக்காட்சி நடிகை களாக மாறிவிட்டனர். இத னால், தற்போது, சினிமாத் து றைக்குள் நுழையும் புதுமுக நடிகைகள், வரும்போதே , ‘முத்த காட்சியில் நடிக்க ரெடி’ என்று முன் மொழிந்து விடு கின்றனர்.

ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்துள்ள இந்திநடிகை வாணி கபூர், இந்த விஷயத்தில், படு வேகமாக இருக்கிறார். ‘இந்தி படங்களில், ஏராளமான முத்த காட்சிகளில் நடித்துள்ளேன். அ தனால், எனக்கு, அந்தகாட்சிக ளில் நடிப்பதெல்லாம், சர்வ சாதாரணம். எத்தனை முத்தங்கள் வேண்டுமானாலும் கொ டுக்க‍வும் வாங்கிக்கொள்ள‍வும் நான் தயார் என்று அதிரடி யாக அறிவித்திருக்கிறார்.இதனால் படு குஷியில் இயக்குநர்கள் இருக்கிறார்கள்

Leave a Reply

%d bloggers like this: