திருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைப்பேற்று க்காகக் காத்திருக்கலாம்?
ஒரு வருடம் வரைக் காத்திருக்கலாம். கருத்தடை முறைகள் எதையும் பின்பற்றாமல் தாம்பத்திய உறவு கொள்ளும் பெண்களில்
80 சதவிகிதத்தினர் ஒரு வருடத்திற்குள் கர்ப்பம் தரிக்கின்ற னர். மீதமுள்ள 20 சதவிகிதத்தினர் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
Thevaiyana Thagaval Thantha Ungalukku Nandrigal Anna