Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாம்பிடம் மோதிய ‘அதிவீர’ எலி! – தனது நண்பனுக்காக பாம்பிடம் எலி சண்டையிடும் படங்கள்!

சீனாவில் உள்ள ஹாங்ஷு என்கிற உயிரியல் பூங்காவில் பாம்புக்குஇரையாக எலிகளை கொடுப்பது வழக்கம். இரண் டு மூன்று எலிகளை பாம்பு கூண்டுக்குள் போட்டு விடுவர். வழக்கமாக பாம்பு ஒரு எலியை சாப்பிடும்போது மற்ற எலிக ள் ஒளிந்து கொள்ளும். பிறகு அந்த எலிகளையும் பாம்பு பிடி த்து உண்ணும். ஒருமுறை

பாம்புக்கு தீனியாக இரண்டு வெள்ளை எலிகளை போட்டனர்.

ஒரு எலியை பாம்பு பிடித்து திண்று கொண்டுஇருக்கும் போ து, தன் நண்பன் பாம்பிடம் மாட்டி கொண்டு இருப்பதை பார் த்த இன்னொரு எலி பாம்பை தாக்க ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் அந்த எலியின் கதை முடிந்து விட்டது. இதை பார் த்து கொண்டிருந்த உயிரியல் பூங்கா ஊழியர்கள் பாம்பிடம் வீரமாக சண்டையிட்ட எலியை பிடித்து வெளியே விட்டுவி ட்டார்கள். உண்மையிலேயே அந்த எலிக்கு நம்மை விட வாழ தகுதி இருக்கிறது.

நம் இனம் அழிக்கபட்டபோது வேடிக்கைபார்த்த நம்மைவிட, தன்நண்பனுக்காக உயிரைவிட துணிந்த அந்த எலிக்கு வாழ தகுதி இருக்கிறது தானே…?

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: