சித்தி பாரதி தேவியுட ன் சண்டை போட்டுக் கொண்டு ஆந்திராவு க்கு ஓட்டம் பிடித்த அஞ்சலி, அதன்பிறகு தமிழ் நாட்டு பக்கம் எ ட்டியே பார்க்கவில் லை. சிங்கம்-2 படத்தி ல் ஒரு பாடலுக்கு சூர் யாவுடன் குத்தாட்டம் போடகூட அவுட்டோர் படப்பிடிப்பு என்பதால்தான் ஏற்றுக் கொ ண்டார். அந்த அள வுக்கு சென்னையை
தவிர் த்து வருகிறார் அஞ்சலி.
ஆனால், ஆந்திராவுக்கு போன வேக த்தில் சில படங்களில நடித்த அஞ்ச லிக்கு இப்போது அங்கு சரியானபடி படமே இல்லையாம். கடைசியாக மசாலா என்றொரு படத்தில் மட்டு மே நடித்தவர் புதிய படங்கள் இல்லா மல், வீடே கதியென்று அடைந்து கிட க்கிறாராம். இதனால் ஏற்கனவே பெ ருத்துப்போனஅவரது உடம்பு இன்னு ம்பெருத்து கிட்டத்தட்ட சின்னஷகீலா போன்று உருண்டு திரண்டு உருமாறி விட்டாராம்.
அதனால்தான், தனது சுயசரிதை யை எழுதிவிட்டு அதை படமாக்க களமிறங்கியுள்ள கவர்ச்சி பாம் ஷகீலா, தனது வேடத்தில் நடிக்க இப்போதைய நடிகைகளில அஞ்ச லிதான் மிகப் பொருத்தமாக இரு ப்பார் என்று அவரை கைகாட்டியு ள்ளாராம். ஆனால் அஞ்சலியை தொடர்பு கொண்டபோது, ஷகீலா வாழ்க்கை கதையில் நடித் தால் தனது இமேஜ் சுத்தமாக காலியாகிவிடுமோ என்று பய ந்து
கொண்டிருக்கிறாராம்.
அதையடுத்து, கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தி ல் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்ததே. அதனால் இந்த படத்தில் நடித்தாலும் விருது கிடைக்க நிறைய வாய்ப்பு இரு க்கிறது. மாறாக, இமேஜ் டேமேஜ் ஆக வாய்ப் பே இல்லை எனறு சொல்லி அஞ்சலியின் மன சை அசைத்துக் கொண்டிருக்கிறார்களாம். என் றாலும் இன்னும் அசைந்து கொடுக்க வில்லை யாம் அஞ்சலி. தொடர்ந்து மெளனவிரதம் கடை பிடி த்துக்கொண்டிருக்கிறாராம்.
படித்தது