Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணுறுப்பு பராமரிப்பு பற்றி மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்

பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பைவிட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாது காக்க வேண்டிய உறுப் பு. பருவ மடையும் வரை எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எல்லோ ருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் எல்லாத் தையுமேஅடிப்படையிலிருந்து சொல்லித்தருவதுதானே

மரபு.

தூங்கும்போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடா து.புட்டம் காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இரு க்க வேண்டும். நீங்கள் எப்படிப்படுத்தாலும் எந்தப் பிரச்சி னையும் இல்லை.

குளிக்கும் போது  பெண்ணு றுப்பில் நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள். பெண் ணுறுப்பின் மேட்டில் சோப் புப் போடலாம்.ஆனால் உள் ளே கூடாது. சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவவேண்டு ம். ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது. குளித்து முடித்தவுட ன் பெண்ணுறுப்பில்  ஈரமில்லா மல் துடைக்க வேண்டும்.

பெண்ணுறுப்பின்  மேலுள்ள மு டியை  ட்ரிம் செய்யலாம் அல்ல து வழித்துவிடலாம். முடி இல் லாமல் இருப்பது பெண்ணுறுப் பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.

பீரியட்சின்போது ஒருநாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அ தோடு பெண்ணுறுப்பை  அடிக்கடி கழுவ வேண்டும்.

பெண்ணுறுப்பை  இறுக்காத ஜட்டி யை அணியுங்கள். ஃபேஷன் என்ற பெயரில் சிறு கோவணத்தை அணி ய வேண்டாம். பெண்கள் ஜட்டியை மூன்றுமாதத்தில் மாற்றவேண்டும்.

உடலுறவு முடித்தபின்பும் சுய இன்ப ம் செய்த பின்பும் பெண் ணுறுப்பை கழுவ வேண்டும். தூங்கும் முன்பு கழுவிவிட்டுத் தூங்குங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: