Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரெட்டை ஜடை போடுவது எப்ப‍டி?- செய்முறை காட்சி – வீடியோ

 

பெண்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டுவதில் கூந்தல் பெரும்பங்கு வகிக்கிறது என்றால் மிகையாகாது. பெண்களின் கூந்தலை அள்ளி எடுத்து பின்ன‍ல் போடுவது ஒரு தனிக் கலை, அது அனைத்துப் பெண்களுக்கும் வராது. மேலும் தற்போதைய அவசர யுகத்தில் ஆறடி கூந்தலை இரண்டாகவோ அல்ல‍து ஒரே

பின்ன‍ல்களாக பின்னி அதற்கு ஏற்ற‍ வகையில் பூச்சரம் சூடிக்கொள்வது எல்லாம் முடியாத காரியம்! வீட்டில் மட்டுமல்ல‍ அலுவலகத்திற்கும் விரித்துப் போட்ட‍ கூந்தலுடன் இன்றைய பெண்கள் வலம் வருகின்றனர். விரித்துப் போட்ட‍க் கூந்தலோடு,  கண்ண‍கிகளாக மாறி வருகின்றனர்.

2 Comments

  • Anonymous

    சார், தலை விரித்து போட்டவர்கள் எல்லாம் கண்ணகி இல்லை. எனவே, உங்கள் கருதுகோளில் கொஞ்சம் மாற்றம் செய்து கொள்ளுங்கள் அன்பரே.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: