Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் எப்ப‍டி இருக்கும் ? ? ? ? ? ? ?

மனைவி அமைவதெல் லாம் இறைவன் கொடு த்த‍ வரம் என்று பெரிய வர்கள் சொல்வார்கள். சரி உங்களுக்கு இத மாதிரி ஒரு மனைவி அமைந்தால் உங்களுக் கு எப்ப‍டி இருக்கும்! சொல்லுங்க சார் சொ ல்லுங் க!

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப்

போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.

போலிஸ்: “நீங்கள் 55 மைல் வேகத்தி ல் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டி யிருக்கிறீர்கள்?”

அவர்: “இல்லை.. நான் 60 மைல் வேக த்தில்தான் ஓட்டினே ன்.”

மனைவி : “இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்.”

போலிஸ் : “காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபரா தம் விதிக்கப் போகிறேன்.”

அவர் : “அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்க வே இல்லை.”

மனைவி : “ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெ ரியுமே!”

போலிஸ் : “சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதி க்கப் போகிறேன்.”

அவர் : “நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்.”

மனைவி : “ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண் டதே இல்லையே!”

அவன் (மனைவியிடம், கோப மாக): “வாயை மூடிக்கொண்டு சும்மா இரு. உதை வாங்குவாய் .”

போலிஸ்: “மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களி டம் இப்படித்தான் பேசுவாரா?”

மனைவி : “இல்லை. குடித்திருக்கு ம்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்.”

ஆஹா செத்தாண்டா சேகரு..!!!!

– முகநூலில்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: