Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் குறியைப் பாதிக்கும் காரணிகள்!

பெண்குறி- ஆச்சரிய தகவல்களும்- பாதிக்கும் காரணிகளும் ! இங்கே காண்போம்.

காயங்கள்

புட்டம் மிக அதிக உணர்வுள்ள உறுப்பு. இதில் உணர்வு நரம் புகளே வலியை உணரச் செய்கின்றன. பெண்ணுறுப்பி ல் மட்டும் 8000 நரம்புகளின் முடிவுக ள் உள்ளன. இயற்கையிலேயே பாதுகாப்பு அதிகம் இருப்பதா ல் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும்

சற்று கவனம் அவசியம் (உதாரணமாக: முடி சிரைக்கும் போது).

மாற்றமைவுகள் (Disorders)

Gynecology என்ற மருத் துவப்பிரிவு பெண்ணுறுப்பினைப் பற்றி முழுமையாக ஆராய் கிறது. உறுப்பை சரியாகக் கவனித்து வரும்வரை அதில் ஏற் படும் சிறு மாற்றத்தையும் உணர்ந்து சிகிச்சை அளிக்க முடியும். ஏதேனும் தொற்று, புண், அல்லது நிற மாற்றம் தென்பட்டால் உடனே மருத்து வரிடம் ஆலோசிப்பது நல்ல து.

வடுக்கள், கட்டிகள் & மாற்றங்கள் (Blemishes and cysts)

Epidermal cysts (வலியில்லாத கட்டி போன்றது)

Angiomas (நரம்புகளில் ரத்தக் கட்டி)

Moles (கருமையான வலியுடன் மச்சம்)

Freckles (வெளிர் கருப்பு மச்சம், வலி இல்லாமல்)

Lentigos (நிறைய fleckles)

Scars (தளும்பு)

Scarification (குழியுடன் தளும்பு)

Vitiligo (கருமையானா கோடுகள், வட்டங்கள்)

Tattoos (பச்சை குத்தியது போல அடையாளங்கள்)

Hypertrophy (புண்டை உப்பியிருத்த ல்)

Sinus pudoris (எலும்பு வெளியே துரு த்தியிருத்தல்)

தொற்று (Infections)

Candidiasis (அலர்ஜி மற்றும் அரிப்பு)

Bacterial vaginosis (BV) (பெ ண்ணுப்பைச் சார்ந்த பாக்டீ ரியாக் கள்)

Warts (due to HPV or condyloma acuminata)
Molluscum contagiosum

Herpes simplex (பிறப்புறுப்பில் வலி ஏற்படுத்தும் தொற்று)

Herpes zoster (நரம்பு பாதிப்பு)

Tinea (fungus)

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: