Monday, May 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: March 2014

"சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு" – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு - வீடியோ சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது (more…)

அன்புடன் அந்தரங்கம் (30/03/14): செக்சில் ஈடுபட்டால் தானே, குழந்தைக்கு தாயாக முடியும்?

அன்புள்ள அம்மாவுக்கு--  என் வயது, 25; திருமணம் ஆகி, ஒரு வருடம் ஆகிறது. எனக்கு பாவ ஜாதகம் என் பதால், வரன் அமையவில் லை. எனவே, எங்கள் வீட்டி ல் பொய்யான ஜாதகம் தயா ரித்து, எனக்கு சற்றும் பொ ருத்தமில்லாத குண்டாக, தொப்பையுடன் காணப்படு ம் ஒருவரை, திருமணம் செய்து வைத்துவிட்டனர். இத னால், என் வாழ்க்கையே (more…)

காலை எழுந்தவுடன் குதிக்கால் வலிக்கிறதா? அந்த வலியை எப்ப‍டித் தணிப்பது?

குதிக்கால் வலி - காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும் "கட்டிலாலை எழும்பிக் காலைக் கீழே வைக்க முடியுதில்லை. அவ்வளவு வலி காலையிலை" என்றவரை நோக்கி "மற் ற வேளைகளிலை வலி வாறதில்லை யோ" எனக் கேட்டேன். "கனநேரம் கதிரையிலை இருந்திட்டு எழும்பி நடக்கவும் கஸ்டம்தான்" என்றா ர் அப் பெண்மணி. ஆம் நீண்ட நேரம் அசைக்காது இருந்து விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போ து குதிக்காலில் வலியை ஏற்படுத்துகிறது இந் நோய். சில அடிகள் நடக்க வலிதானே குறைந்துவிடும். ஆனால் கவனியாது விட்டால் (more…)

விக்ரம், தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வாரா? தவம் கிடக்கும் நடிகை திரிஷா!

விக்ரமுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த சாமி படம் மெகா ஹிட். அதை யடுத்து பீமா என்ற படத்தில் நடித்தார் அது ஓடவில்லை. இருப்பினும், அத ன்பிறகு விக்ரமுடன் ஜோடி சேர த்ரி ஷா எடுத்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. அதனால் சிலகாலம் விக்ர மை கண்டு கொள்ளாமல் இருந்த த்ரி ஷா இப்போது மறுபடியும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறார். காரணம், ஐ படத்தை முடித்துவிட்ட விக்ரம், அடுத்தடுத்து 4 படங் களில நடிக்க கதை கேட்டுள்ளார். இதில் ஏற்கனவே விக்ரமை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய (more…)

வீட்டுச்சுவற்றில் எழுதப்பட்ட‍ என்னைக் கவர்ந்த வாசகம் இது! (இது உங்களையும் கவர்வது நிச்ச‍யம்) – வீடியோ

வீட்டுச்சுவற்றில் எழுதப்பட்ட‍ என்னைக் கவர்ந்த வாசகம் இது! (இது உங்களையும் கவர்வது நிச்ச‍யம்) - வீடியோ கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து திருவான்மியூர் வரும் வழியில் (more…)

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ?

நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம் நீங்கள் சொல்ல சொல்ல இ மெயில் தானாகவே எழுதப்பட் டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாய ம் இல்லை. பேச்சறியும் மென் பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந் தால், நாம் சொல்வதை அது பு ரிந்து கொண்டு எல்லாவற் றையும் வாக்கியங்களாக எழு தித்தரும். இப்போது இந்த வசதியை (more…)

இது தொழில்நுட்ப காதல்..! – சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண்ணு! போங்க‌

இது தொழில்நுட்ப காதல்..! - சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண் ணு! போங்க‌ சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண் ணு! போங்க‌ பெண் அப்பா நான் லவ் பண்றேன்.. அப்பா : பையன் எந்த ஊரு.. பெண்: UK ல இருக்கான்... அப்பா : நீ இங்க இருக்க, (more…)

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? (மிக முக்கிய செய்தி!)

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.?  ATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது இதுவரை அதிகா ரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்க ள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண் டே வரும் என் பது தான் மறுக்க முடியாத (more…)

ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்! – படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஹீரோ! – பரபரப்பு

ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயி ன்! படப்பிடிப்பில் இருந்து வெளியே றிய ஹீரோ! - பரபரப்பு எண்டர்டெயின்மெண்ட் அன்லிமிட் டெட் சார்பில் சஞ்சய் தயாரி த்து வரு ம் படம் ‘தான் மறுமுகம்’. கமல் சுப் பிரமணியம் டைரக்ட் செய்துள்ளார். படத்தில் வரும் ‘நீயில்லாத…’ என்ற பாடல் காட்சியை அருவியில் படமா க்கிக் கொண்டிருந்தார்கள். அப்போ து படத்தின் ஹீரோயின் ஷில்பி ஹீ ரோவை எட்டி உதைப்பது போல் நடி க்க வேண்டும். இதில் நிஜமாகவே ஹீரோவை, ஹீரோயின் ஷில்பி எட்டி நெஞ்சில் உதைத்துவிட ஹீரோ கிஷிக்கு (more…)