Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திடீர் முத்தத்தால் பீதியில் நடிகை – அதிர்ந்த ரசிகர்கள் – பரபரப்பான நிமிடங்கள்

பொது இடம் ஒன்றில் இந்த நடிகர் ஒருவர் டாப்ஸிக்கு முத்த மழை பொழிந்துள்ளதால் திண றிப்போனாராம் டாப்ஸி இதைப்பார்த்திருந்த ரசிக ர்களும் அதிர்ச்சி அடைந் தனர். தமிழில் ஆரம்பம் படத்தினைத் தொடர்ந்து முனி 3 கங்கா படத்தில் நடித்து வரு கிறார் டாப்ஸி. மேலும் இந்தியிலும் அமித் ராய் இயக்கத்தில்

ரன்னிங் ஷாதி.காம்’ படத்தில் நடித்துள்ளார். இதன் ஹீரோ வாக அமித் சத்தான் நடித்திரு க்கிறார்.

ரொமான்டிக் கொமடி என்டர் டெயினர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் புரொ மோஷன் மும்பையில் நடந்த து.

இதில் அமித் சத், டாப்ஸி ஆகி யோர் கலந்துகொண்டனர். அப் போது எதிர்பாராத விதமாக டாப் ஸியின் கன்னத்தில் திடீரென்று முத்தமிட்டுள்ளார் அமித் சத். இத னால் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: