சங்கத்தின் அகவையோ முப்பது
அங்கத்தினரின் சேவைக்கு மூப்பேது?
உரத்த சிந்தனை, தனது 30ஆவது ஆண்டுவிழாவினை கோலாகலமாக கொண்டாட விருக்கிறது. அதுவும் உங்களது பேராதரவுடன்..
நாள் –09 – 03 – 2014 * * * * * * * * * * * * * * * மாலை – 5.45 மணிக்கு
இடம் – சந்திரசேகர் திருமண மண்டபம்
எல்லையம்மன் கோயில் தெரு, மேற்கு மாம்பலம்
சென்னை – 600 033
நிகழ்ச்சியில் பங்கேற்கும் முக்கிய
விருந்தினர்கள்
மாண்புமிகு நீதியரசர் திரு.ந• கிருபாகரன்
சென்னை உயர்நீதிமன்றம்
திரைப்பட நடிகர் – இயக்குநர் திரு.ஆர். பாண்டியராஜன்
தேனிசைத் தென்றல் தேவா
தலைவர், தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம்
கலைமாமணி குமாரி சச்சு
உறுப்பினர் – செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
மற்றும்
பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். மேலும் நிகழ்ச்சியில் உரத்த சிந்தனையின் வெளியூர் வாசகர்கள் மற்றும் உள்ளூர் வாசகர்கள் வருகை தருகின்றனர்.
உங்களது மேலான வருகையை எண்ணி ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அன்புள்ளங்கள்
உரத்த சிந்தனை மற்றும் விதை2விருட்சம்
உரத்த சிந்தனை ஆண்டு விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம். வாசகர்கள் அனைவரும், நாங்களே நேரில் வந்து அழைத்ததாக கருதி, விழாவிற்கு தாங்களும் தங்களின் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பித்துத் தருமாறு வேண்டுகிறோம்.