Monday, July 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: March 3, 2014

மேகம் நீரை நேரடியாக உறிஞ்சும் அதிசய காட்சி – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ

மழைகாலங்களில் மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சும் இக்காட்சியை நீர்த்தாரை நிகழ்வு என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், (more…)

விதவைகளாக வாழ்வதை விட சாவதே மேல்! – கதறும் கைம்பெண்கள்! -அதிர்ச்சித் தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று இந்த அதிர்ச்சிகர மான தகவலை வெளியிட் டுள்ள‍து. பெண்களை கடவுளின் வடி வமாக கருதும் நாடு இந்தி யா. நாட்டை தாய் நாடு என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண் பெயர்களைத் தான் சூட்டியிருக்கிறோம். பெண்களின் நல னை பாதுகாக்க தனியாக ஒரு மத்திய அமைச்சகம். அது போதாது என்று (more…)

பெண்களே! உங்களுக்கு உடலுறவின்போது உச்சநிலை ஏற்பட நீங்கள் செய்ய‍வேண்டியவைகள்

ஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடை வதில் பலருக்கும் சிரம ம் இருக்கும், சிலருக்கு ஆர் கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையு ம் உள்ளது. பெண்களுக் கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்கு த் தான் ஆர்கஸம் என்று பெயர். இதை அடைவதற் கு பலருக் கும் சிரமங்கள் ஏற்படுகிறது. இதைத் தவிர்த்து முழுமையான இன்பத்தை (more…)