Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மேகம் நீரை நேரடியாக உறிஞ்சும் அதிசய காட்சி – நேரடி காட்சி – வியத்தகு வீடியோ

மழைகாலங்களில் மேகம் கீழிறங்கி கடல் நீரை உறிஞ்சும் இக்காட்சியை நீர்த்தாரை நிகழ்வு என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள் கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும்,

கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால், கடலில் நீர்த்தாரைகள் எனப் படும் அதிசய நிகழ்வு ஏற்படுமாம்..

இந்த விநோத நிகழ் வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறி ஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும். இதன் வேகம் பல கிலோ மீட்டராக இருக்கும்.இவை அனைத்தும் பருவகாலம் மாறும் போது நடைபெறும் நிகழ்வுகள் என்கின் றனர் விஞ்ஞானிகள்….!

Water Spout Oldsmar Florida

Waterspout Tornado in Oldsmar, Florida – Tampa Bay 7/8/13

Water Spout dissipating in Oldsmar Florida

Waterspout comes ashore in Oldsmar

Waterspout in Tampa Bay wrecks havock

– இ.குருவி

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: