Saturday, October 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…என்பதன் உண்மையான விளக்க‍ம் தெரியுமா?

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி… என்பதன் உண்மையான‌ விளக்க‍ம் தெரியுமா?
உண்மை விளக்கம்:
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…… என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக்
குறிக்கவில்லையாம்..! –
கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவ ன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கைவே அழிவை நோக்கி போகு என்பதுதான் உண்மையான அர்த்தம்… –
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந் தோர்
மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
-முகநூல்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: