குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போட, வருடக் கணக்கில் கருத் தடை மாத்திரைகளை உட்கொள்வதால்
கர்ப்பம் தரிப்பதில் ஏதேனும் பிரச் சினைகள் வருமா?
பெரும்பாலும் அப்படியில்லை. மாத்திரைகளை நிறுத்தியது ம் கர்ப்பம் தங்கும். ஆனால் மருத்துவர்களின் ஆலோசனை யின் பேரில் மட்டுமே அவை எடுத்துக் கொள்ளப்பட வேண் டும்.மருத்துவர்களின் ஆலோசனையில்லாமல் குழந்தைப் பேற்றை தள்ளிப்போட்ட வருடக்கணக்கில் கருத்தடை எடுத் துக்கொள்ளும் பெண்களுக்கு பலவிதமான பக்க விளைவுக ளும் பின் விளைவுளும் ஏற்பட்டு, கருப்பையை அகற்றும் நிலை கூட ஏற்படும் அபாயம் உண்டு.