Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சாப்பிடும் முன் காகத்திற்கு வைத்து அது சாப்பிட்ட‍ பிறகு நாம் சாப்பிடுவது ஏன்?

முதலில் காகத்தைக் கா, கா, கா, என்று சத்த‍ம்போட்டு அழைத்து அது வந்து நாம் வைத்த‍ சாப்பாட்டை சாப்பிட்ட‍ பிறகு நாம் சாப்பிடுவது ஏன் தெரியுமா?

சமைத்த உணவில் யாராவது விஷ‌ம் கலந்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அன்றைய காலத்து மனிதர்கள் செய்து வந்த முன்னெச்ச‍ரிக்கை நடவடிக்கையே ஆகும். ஆனால், காக்கை என்பது நமது மூதாதையர் என்று சிலர் பரப்பிய கட்டுக்கதைகளை நம்பி நம்ம‍வர்கள் காகத்தை நமது மூதா தையர்களாகவே கருதிவருவது வேடிக்கையிலும் விநோத மே!

2 Comments

Leave a Reply

%d bloggers like this: