Sunday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: March 10, 2014

தமிழுக்குப் பெருமைச்சேர்க்கும் "எட்டுத்தொகை"!

கி.பி.3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர்.இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்ற வை சங்கப்பாடல்கள் எனப்ப டும். இப்பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று இரு பெரும் பிரிவாகப் (more…)

காடாளுமன்றம்! (இன்றைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் சவுக்கடி)

2014, மார்ச் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை  காடாளுமன்றம்! பண்பாட்டிற்கும், பாரம்பரியத்திற்கும் உலகுக்கே முன்னோடி யாக விளங்கிய பாரத தேசத் தின் பாராளுமன்றம் இன்று பண்பிழந்த பாதகர்களால் போராளுமன்றமாய் மாறி வருகிறது. வேட்டி அவிழ்த்த‍ல், புடவை யைப் பற்றி இழுத்த‍ல், மசோ தாக்களை கிழித்த‍ல், மைக் கை உடைத்த‍ல், மற்ற‍வர் பே சும் போது மேசையைத் தட்டுதல், அவை நாயகரை அப்ப‍டி யே கோழியை அமுக்குவதுபோல (more…)

இரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெண்களே அதிகம்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஆண்களுடன் ஒப்பிடுகை யில் பெண்களுக்கே அதிக ரத்த அழுத்தப் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியா ளர்கள்கூறுகிறார்கள். ஆம் ஆண்களோடு ஒப்பிடுகை யில் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத் தும் வழிமுறைகளில் உள் ள குறிப்பிட்ட வேறுபாடுக ள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொ ண்டார்கள். அந்த ஆராய்ச்சியின் (more…)

உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் அன்னாசி இருக்க‍ பயம் ஏன்?

இயற்கையின் கொடை யான அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள் ளன. அன்னாசி பழத்தில் சத்து க்கள் மட்டுமல்லாது உட ல் எடையை குறைப்பதற் கும், அழகை கூட்டுவதற்கும் (more…)