Thursday, October 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் பிறப்பு உறுப்புப் பகுதியில் உண்டாகும் அரிப்பைத் தடுப்ப‍து எப்ப‍டி?

பிறப்புறுப்பில்பெண்களுக்கு மட்டும்தான் தொற்றுகள் ஏற் படும் என்பதில்லை, ஆண்க ளுக்கும் தொற்றுகள் ஏற்படு ம். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்க ளை ஏற்படுத்திவிடும்.

சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும்போது, தலையில்

கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும்போது, பிறப்புறுப்பி ல் அரிப்பு ஏற்படும்போ து பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன் றாக இருக்குமா என்ன ? ஆகவே பிறப்புறுப்பி ல் அரிப்பு ஏற்பட ஆர ம்பிக்கும் போது, அத னை சரிசெய்வதற்கா ன முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:

* சுத்தம் இல்லாமை

*இறுக்கமான உள்ளாடை அணிவ து

* சிறுநீர்

* அந்தரங்க பேன்

பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழி கள்:

* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வே ண்டும். அதிலும் நுனி த்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட் டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத் தில் தான் ஆரோக்கிய மற்ற பாக்டீரியாக்க ளானது இருந்து அரிப் புக்க ளை ஏற்படுத்தும்.

* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போது ம் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற் படுத்தும்.

* எப்போதும் நல்ல மென்மையா ன, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண் டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர் ச்சி அடைந்து அரி ப்புக்களை ஏற்ப டுத்தும்.

* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிக ம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்று ம்போது, பிறப்புறுப்பை நன்கு கழு வி பின் போட வேண்டும்.

– தமிழ்டாக்டர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: