Sunday, October 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"என்னாலயே நம்ப முடியல. நானா இப்படின்னு ஆச்சரியமா இருக்கு"! – ஆச்சரியத்தில் ஆத்மியா

ரு வருடமாக படத்தில் நடிக்க வில்லை என்றாலும், உடல் எடை யை குறைத்துள்ளார் ஆத்மியா. மனதளவில் ஏதோ சோகம் வாட்டி யெடுக்க, அமைதியாக இருக்கிறா ர். ‘ஏன் இந்த சோகம்?’ என்றதும் கு ரல் தாழ்த்தி பேசத்தொடங்கினார்.

‘‘போன வருஷம் ‘மனம் கொத்திப் பறவை’ படத்துல ஹீரோயின் ஆ னேன். பிறகு நிறைய வாய்ப்பு வந் தது. ஆனா, ஏத்துக்க முடியாத நி லைமை. காரணம், திடீர்னு மேக்க ப் அலர்ஜி ஆயிடுச்சி. முகம் முழுக்க பரு வந்து தொல்லை கொடுத்தது. என்னென்ன

ட்ரீட்மென்ட் எடுக்கணுமோ எல்லாத்தையும் எடுத்தாச்சு. எந்த மருந்தும் கைகொ டுக்கல. அந்த நேரம் பார் த்து என் அம்மாவுக்கு உ டம்பு சரியில்லாம போக அவங்களை கவனிச்சுக்க வேண்டியதா போச்சு. இ ப்ப தேறிட்டாங்க. எனக் கு ட்ரீட்மென்ட், அப்புறம் அம்மாவுக்கு ட்ரீட் மென் ட். இதனால சினிமாவில் கவனம் செலுத்த முடியல. இப்ப ஒரு வருஷ இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் நடிக்க வந்தி ருக்கேன்…’’ என்று நிறுத்திய ஆத்மி யாவிடம்,

நடிகையானது குறித்து கேட்டோம்.

‘‘அப்பா ராஜன், மலையாளத்துல நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக் கார். சின்ன வயசுல இருந்தே நாட கங்களை பார்த்துபார்த்து, பிற்கால த்துல நானும் நடிகையாகணும்னு ஆசையை வளர்த்துகிட்டேன். அப் பாவோட நண்பர் செவன் ஆர்ட்ஸ் மோகன், என்னைப் பத்தி தெரிஞ்சு கிட்டு போட்டோ ஆல்பம் கேட்டார். அந்தநேரம் மூணாறு ஏரி யாவில் லொகேஷன் பார்க்கவந்த டைரக்டர் எழில்கிட்ட என் போட்டோவை காட்டி னார். அதுக்குப்பிறகு ‘மனம் கொத் திப்பறவை’ படத்துல என் னை அறிமுகம் பண்ணினா ங்க…’’ என்றார்.

‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்துல என்ன கேரக்டர்?

கல்லூரி மாணவி கேரக்டர். காதலையும் நேசத்தையும் புதி ய கோணத்துல சொல்லும் கதை இது. ‘உண்மையான காதலுக்குதே வை அன்பு இல்ல, நம்பிக்கை’ங்கற கருத்தை ஆணித்தரமா சொல்ற படம். ஒவ்வொரு சீன்லயும் என் னோட ஆக் ரோஷமான நடிப்பு இரு க்கும். ஸ்கிரீன்ல என்னைப் பார்க் கிறப்ப, என்னாலயே நம்பமுடியல. நானா இப்படி நடிச்சிருக்கேன்னு ஆச்சரியமா இருக்கு.

படத்துல நடிக்க நிறைய கண்டிஷ ன்ஸ் போடறீங்களாமே?

ஆமா. படத்துல நடிக்க ஒப்பந்தமாகறப்பவே என் கண்டிஷன் களை சொல்லிடுவேன். ஹீரோ கூட நெருக்கமான காட் சிகள்ல நடிக்க மாட்டே ன், முத்தக்காட்சியில ந டிக்க மாட்டேன், கிளாம ர் டிரெஸ் போட மாட்டே ன்ங்கற கண்டிஷன்களை ஏத்துக்கிட்டாதான் நடிப்பேன்.

பிகினி டிரெஸ் போடுவீங்களா?

அதான் சொல்லிட்டேனே. என் கொள்கையில இருந்து பின் வாங்க மாட்டேன். நல்ல படங்கள் பண்ணணும், திறமையா ன நடிகைன்னு பேர் வாங்க ணும். இதுதான் என் பாலிசி.

அடுத்து?

தமிழில் ஒரு படம் பண்றேன். புது ஹீரோ. அடுத்த மாசம் ஷூட்டிங் ஆரம்பம். மலை யாளத்துல ஒரு படம் ரிலீ சாகி இருக்கு.

பத்திரிகை ஒன்றில் . . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: