Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டிடி எனப்படும் டெட்டனஸ் இஞ்சக்ஸன்! – ஏன்? எதற்கு? எப்போது? இந்த ஊசியை போட வேண்டும்.

உடம்பில் ஒரு கீறல் விழு ந்தாலும் உடனே ஓடிபோய் ஏதாவது ஒரு டிடி ஊசி போடுவோம்.

இந்த ஊசி எதற்கு, இது எத் தனை வருடத்திற்கு ஒரு முறை செலுத்த வேன்டும் என்பது உங்களில் பலருக் கும் தெரியாது.

முதலில் டெட்டனஸ் ஊசி இரண்டு வகைப்படும். ஒன்று – DTaP (Diptheria and Pertussis) இன்னும் ஒரு

வகை Tdap (Tetanus Boosters).

முதலில்கூறிய DTaP வகை கு ழந்தைகளுக்கு பிறந்த 2 மாதம் /4மாதம் /6 மாதம் / 12–18 மாதம் /4–6வயது வரை இந்த வகை ஊசிக ளை உங்கள் குழந்தைக்கு தவறாமல் போட்டால் Clost ridium Tetani.also known as Lockjaw என்னும் நோய் வராது.

10–12 வயது வந்தவுடன் Tdap (Tetanus Boosters) வகை ஊசிக ளை 10 வருடத்திர்க்கு ஒரு முறை செலுத் தினால் இந்த வகை பாக்டீரியாக்கள் உட ம்பில் வராது. இந்த ஊசி போ ட்டு 5 வருடம் ஆன பின்னரும் ஒரு காயம் ஏற்பட்டு திற ந்த புண் இருக்கு மாயின் இன்னொரு ஷாட் நல்லது.

ஆனால் அப்படி இல்லையெனில் 8-10 வரு டத்திற்க்கு போட்டால் மிகவும் நல்லது.

பெரியவர்களுக்கு டெட்டனஸ் ஒவ்வா மையாகலாம் என்பதையும் அறிந்து இந்த ஊசியை செலுத்துங்கள்.

கடந்த பத்து வருடத்தில் ஒருமுறைகூட டெட்டனஸ் பூஸ்ட்டர் போடவில்லை எ னில் ஒருமுறை செலுத்துங்கள், இந்த வே க்சின் நல்லது. இப்போது கலிபோர்னியா வில் தொடர்ந்து வரும் வறட்டு இருமலுக் கு இதை செலுத்த ஹெல்த் அத்தாரிட்டீ ஸ் பரிந்துரை செய்கின்றனர்.

One Comment

Leave a Reply

%d bloggers like this: