கடவுள் உண்டு, இல்லை என்பதைப்பற்றி எனக்கு எந்தக் கவலையும் கிடையாது.
நாம் செய்வது நல்ல
காரியமாக இருந்தால் போதும்.
பக்தனாக இருப்பதை விட யோக்கியனாக இருக்கவேண்டும்.
அயோக்கியத்தனம் ஆயிரம் செய்து விட்டு, கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்து விட்டால் சரியாகப்போய்விடுமா…??
-பெருந்தலைவர் காமராசர்.
முகநூலில் . . .
Yenna kamarajar puhal paaduhireerhal
Reblogged this on Gr8fullsoul.