கீழுள்ள ஒளி படத்தைப் பாருங்கள், பயங்கரமான முதலை ஒன்று, இரைக்காக தனது வாயை திறந்து வைத்துக்கொண் டு அப்படியே சிலை போல
காத்திருக்கிறது. இதை அறியாத ஒரு பறவை, தனக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை அறியாமல் அந்த முதலையின் வாய்க்குள்ளேயே இரையைத் தேடிக் கொண்டிருக்கிறது.
இப்படித்தான் நம்மில் சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு தவறான வழிகளில் பணத்தை சம்பாதிக்கின்றனர். பணத்தை சம்பாதித்தாலும் அவர்கள் சென்ற அந்த தவறான வழியே அவர்களது வீழ்ச்சிக்கும் ஏன் மரணத்திற்குக்கூட காரணமாக அமைந்து விடுகிறதல்லவா?
இந்த ஒளி படத்தை, இணையத்தில் கண்டதும், எனக்கு தோன்றிய ஒரு சிறு கருத்து இது
– விதை2விருட்சம்