பல்வேறுபட்ட ஆவணங்க ளை அன்றாடம் தயாரித்து க்கொள் வதற்கு Microsoft Office இனை கணனியில் பயன்படுத்துவதுண்டு. நா ம் தயாரிக்கும் ஆவணங் களை பொறுத்து இதனை Word, Excel, Power Point என வேறுபடுத்தலாம். என்றாலும் இது போன்ற ஆவணங்களை தயாரித்துக் கொள்வதற்கு நாம்
கட்டாயம் கணனியையும் Microsoft Officeனை பயன்படுத்தி யே ஆக வேண்டும் ஆனால் இனிமேல் அப்படி கணனியில் தான் என்ற கட்டாயம் நீங்கி இனிமேல் உங்க iphone மற்று ம் Android மென்பொருள் கொ ண்ட தொலைபேசிகளில் பய ன்படுத்த லாம்.
இந்த ஆவணங்களை உங்கள் Smart சதானத்தில் மிக இலகு வில் பயன்படுத்திக்கொள்ள Google இன் Quickoffice எனும்
Application உதவுகிறது. ஆர ம்பத்தில் $14.99 எனும் பெறு மதியுடைய ஒரு கட்டண மெ ன்பொருளாகவே இது இருந் து வந்தது என்றாலும் இத னை தற்பொழுது Google 10GB இலவச இணைய சேமிப்பக வசதியுடன் இலவசமாகவே வழங்குகிறது. உப யோகிப்பதற் கு மிக எளிமையானதே நீங்களும் தர விறக்கி பயன்படுத்த லாம் .
இதனை தரவிறக்கி பயன்படுத்த
இதனை தரவிறக்கி பயன்படுத்த