Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐ ஃபோன் 6 (iPhone 6) பற்றிய புதிய அரிய தகவல்கள்!

ஸ்மார்ட் கைப்பேசிகளில் பெருவாரியான மக்க‍ளின் ஏகோபி த்த வரவேற்பைப் பெற்றுள்ள அப்பிள் தாரித்த iPhone கைப் பேசி என்பது எல்லோருக்கும் தெரிந்ததே! இந்த ஆப்பிளின் அடுத்த iPhone 6 பற்றிய புதிய தகவல்கள் ஒன்று வெளியாகி யுள்ளது.

இதற்கு முன்னதாக வெளியா ன கைப்பேசியில் திரையின் அளவு தொடர்பாக 4.8 அங்கு லம் என்று என தெரிவிக்கப்பட் டிருந்தது. ஆனாலும் தற் போது இந்த கைப்பேசி 5 அங்குல அளவுடைய

Sapphire Glass கூடிய அதி நவீன புதிய தொழி ல் நுட்பத்தினை அடிப்ப டையாகக் கொண்ட சூ ப்பர் தொடுதிரை கொ ண்டதாக இந்த i Phone 6 கைப்பேசி அறிமுகம் ஆக இருப்ப‍தாக உறுதி படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமில்லாமல் இந்த கைப்பேசியில் ஆப்பிளின் iOS 8 இயங்குதளம் நிறுவப்படலாம் என்ற செய்தியும் கசியத் துவங் கியுள்ள‍து.

Leave a Reply

%d bloggers like this: