Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு பெண்ணைத் தாயாக்க ஆணுக்கு இருக்கும் முக்கிய பங்களிப்பு!

ஒரு பெண்ணைத் தாயாக் க (அதாவது தன் மனைவி யை தாயாக்க) வேண்டு மானால் ஆணுக்கு கீழ்க் கண்ட தகுதிகள் இருக்க வேண்டும் என்கிறது விஞ் ஞானம்.

1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந் தது 2 மில்லி லிட்டர் இருக்க

வேண்டும்.

2. விந்தில் உயிரணுக்க ளின் எண்ணிக்கை 20 மி ல்லியன் இருக்க வேண் டும்.

3. 70 சதவீதத்திற்கு மே லான உயிரணுக்கள் உ யிர்த்தன்மை யுடன் இருக்க வேண்டும்.

4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லா மல் இருக்க வேண்டும்.

5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.

புரதச் சத்து, வைட்டமின் ஈ மற் றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவு களை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய் ப்புகள் அதிகம். அதேபோல் விந்த ணு வீரியத்தை குறைக்கும் மது, சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்பு ண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக் கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக் கையைக் குறைப்பதோ டு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. என வே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண் கள் மது, சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: