சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் கோடான கோடி அம்மா அபிமானிகளால் கொ ண்டாடப்பட்டது. அந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போ து கே.பி.முனுசாமி பி.ஏ.பி.எல் என்கிற
அதிமுக பிரமுகர் பாரத தாயே! என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பாராத தாயே! என்று குறிப்பிட்டு, ஜெயலலிதாவை அவமதித்துள்ள கே. பி. முனுசாமி (படம் இணைப்பு)
என்ன இன்னுமா உங்களுக்கு புரியலையே! பாரத தாய் என் பது தான் சரியான வார்த்தை! – பாராத தாய், தொண்டர்க ளையும் மக்களையும பார்க்காத தாய் என்று அல்லவா அதன் பொருள் மாறிவிடுகிறது. (முகநூலில் கிடைத்த படம்)