Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் விரும்பியவாறு ஆடியோ கோப்புக்களை மாற்றியமைப்பதற்கு . . .

தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியின் கார ணமாக பல்வேறு இலத் திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக வெளி வந்த வண்ணமே இருக் கின்றன.  இவ்வாறு வெ ளியாகும் ஒன்றிற்கு மே ற்பட்ட சாதனங்களில் சில வசதிகள் ஒரே மாதிரியாக தரப்பட்டிருக்கும். அதாவது ஆடியோ கோப்புக்களை இயக்கும் வசதியை கைப்பேசிகள், கணினிகள் போன்றவற்றில் பெற முடியும். 

எனினும் அவற்றில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்க ளுக்கு ஏற்றவாறு ஆடியோ கோப் பு வகைகள் காணப்படுதல் அவசி யமாகும். இதனால் கோப்பு வகை களை மாற்றியமைப்பதற்கு பல் வேறு மென்பொருட்கள் காணப்ப டுகின்றன. 

அவற்றுள் இலகுவானதும், விரை வானதுமான செயற்பாட்டைக்கொண்டுள்ள மென்பொருளா க Ziiosoft Music Converter காணப்படுகின்ற து. இம்மென் பொருளின் உதவியுடன் MP3, WMA, M4A, MP2, AAC, AC3, AMR போன்ற பல்வேறு ஆடியோ கோப்பு வகைகளை மா ற்றிக்கொள்ள முடியும். 

தரவிறக்கச் சுட்டி

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: