Thursday, July 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள், இழந்த தங்களது கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியும்! ஆச்ச‍ரியத் தகவல்!

வெளிநாடுகளில் பிரபலமா க உள்ள ஹைமனோ பிளா ஸ்டி எனப்படும் கன்னித்த ன்மை மீட்பு அறுவைச் சிகிச் சை இந்தியாவிலும் தற்போ து பிரபலமாகி வருகிறதாம். இந்தியாவின் பெருநகரங்க ளில் இந்த வகை ஆபரேஷன் மிகவும் அதிக அளவில்

நடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

கன்னித்தன்மைக்கு எப்போதுமே நல்ல மவுசு உண்டு. அதைவிட அதிக மரியா தை உண்டு. தான் காதலிக்கும், தான் மணக்க விரும்பும் பெண் கன்னித் தன் மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பிற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம்.

தற்போது இந்த எண்ணம் வெளிநாடுக ளிலும் கூட பரவியுள் ளது. அங்குள்ள பெண்கள்கன்னித்தன்மையை மீண்டும் மீட்க அறுவைச்சிகிச்சை முறைகளை நாட ஆரம்பித்துள்ளனர். தற்போது அந்த பேஷன் இந்தியாவு க்கும் தொற்றி விட்டது.

பெரும்பாலும் நடுத்தர வயதுப் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷனை அதிகம் செய்து கொள்கிறார்களாம்.

வயது முதிர்ந்த பெண்கள் என் றில்லாமல் எதிர்பாராதவித மாக கற்பழிப்பு போன்ற சம்பவங்களில் சிக்கியவர்கள், திரு மணத்திற்கு முன்பு உடலுறவு கொண்டவர்கள் என சகல தர ப்பினரும் இந்த ஆபரேஷன் மீது ஆர்வம் கொண்டுள்ளன ராம்.

இப்படித்தான்கன்னித்தன்மை இழப்புஏற்படும் என்று இல்லை .விளையாட்டுத்தறையி ல் இருப்பவர்களுக்கு கன் னித் தன்மை என்று கூறப் படும் ஹைமன் சவ்வுப் பகுதி பாதிக்கப்படும் வாய் ப்புள்ளது. இப்படிப்ப ட்டவ ர்களும் கூட இந்த வகை ஆபரேஷன் மூலம் கன்னி த்தன்மையை மீண்டும் பெற முடியு ம்.

ஹைமனோ பிளாஸ்டி எனப்படும் இந்த அறுவைச் சிகிச்ச பிளாஸ் டிக் சிகிச்சை போன்றதுதான். இப் படிப்பட்ட அறுவைச் சிகிச்சை வச திகள் தற்போது டெல்லி, சென்னை , பெங்களூர், ஹைதராபாத், மும் பை உள்ளிட்ட பெருநகரங்களில் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. பல பிரபல மருத்துவமனைகள் என்றில்லாமல் நடுத்தர ரக மருத் துவமனைகளிலும் கூட இந்த ஆபரேஷன்களை செய்கிறார் கள்.

இது தொடர்பாக பத்திரிக்கைகள், இன்டர்நெட்டில் விளம்பரங்களும் செய்வது அதிகரித்துள்ளது.

பெரும்பாலும் இளம் பெண்கள்தான் இந்த வகை ஆபரேஷன்களைச் செய் து கொள்ள அதிகம் வருகிறார்களாம். அந்த அளவுக்கு கலாச்சாரம் படு வேக மாக ஓடிக்கொண்டிருக்கிறது என்ப தையே இது காட்டுகிறது.

இந்த வகை ஆபரேஷன்களுக்கு அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை ஆகுமாம். சாதாரண மருத்துவம னைகளில் அதிகபட்ச ம் ரூ. 20 ஆயி ரம் வரை செலவாகுமாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: