Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹீரோ கொடுத்த‍ உதட்டு முத்த‍த்தால் வலியால் துடிதுடித்த‍ இலியானா!

ஹேப்பி என்டிங்‘, ‘மெயின் தேரா ஹீரோ‘ ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.மெயின் தேரா… படத்தில் வருண் தவானுடன் நடித்து வரும் இலியானாவுக்கு அவருட ன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தென் னிந்திய படங்களிலேயே லிப் டு லிப் காட்சிகளுக்கு தயாராகி இருந்த இலியானா சாக்குபோக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்த்தார்.

ஆனால் இயக்குனர் டேவிட் தவான் லேசில் விடவில்லை. நிச்சயமாக

து கதைக்கு தேவை என் று வற்புறுத்தியதை அடுத்து ஒப்பு க்கொண்டார். ஹீரோவும் சான் ஸை நழுவவிடாமல் பயன்படு த்திக்கொண்டார். இலி யானாவு க்கு லிப் டு லிப் அடித்து அசத்தி னார். இதுதான் வருணுக்கு கி டைத்த முதல் முத்தக்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காட்சி நடி கர் வருண் இலியானாவின் உதட்டி ல் மிகவும் அழுத்த‍மாகவும் ஆழமாக வும் முத்த‍த்தை பதித்த‍தால், இலியா னாவின் உதடு வீங்கிப் போய்விட்ட‍ தாம். மேலும் வலியால் துடிதுடித் தாகவும் செய்திகள் உலா வருகின்ற ன• இக்காட்சி படமான போது குறிப் பிட்ட எண்ணிக்கையிலானவர்களே ஷூட்டிங் தளத்தில் இருக்க அனுமதி க்கப்பட்டனர்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: