Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதாவையும் விஜயகாந்தையும் நக்க‍லடித்த‍ நம்ம‍ நக்க‍ல் நாயகன் பார்த்திபன் – வீடியோ

நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட் டு விழாவில் நடிகரும் இயக்குநருமான திரு. பார்த்திபன் அவர்கள் நடிகர் விஷாலையும் நடிகை லஷ்மி மேனனையும் பாராட்டிப்பேசினார். இடையில் சமீபத்தில்

சிங்கப்பூர் சென்றுவந்த விஜயகாந்தையும், நாற்பதும் நமதே! என்ற கோஷத் தோடு நாற்பதிலும் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் (இவர்கள் இருவர‌ து பெயரையும் குறிப்பிடாமல்) நக்க‍லடித்துள்ளார். இதோ நம்ம‍ நக்க‍ல் நாயகன் பார்த்திபனின் நக்க‍லும் நைய்யாண் டியும் கலந்து சுவாரஸ்ய பேச்சு அடங்கிய காணொலி இதோ

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: