Friday, June 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்ணுறுப்பில், கன்னித்தன்மை மீட்பு அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – முழு வீடியோ

த‌யவுசெய்து இதை ஆபாசம் என்று யாரும் கருதவேண்டாம்! – மருத்துவத்தின் மகத்துவத்தை உணர்த்த‍வே இந்த

இடுகை இங்கே பகிரப்பட்டுள்ள‍து.

பெண்கள், அவர்கள் இழந்த கன்னித்தன்மையை அதாவது அவர்களுடைய பெண்ணுறுப்பில் கிழிந்தபோன கன்னித் திரையை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் முழுவது மாக சரிசெய்து, அவர்களது கன்னித்தன்மையை மீட்டுத் தரும் அற்புதமாக காட்சி இது!

இதோ கீழுள்ள‍ முதல் காணொலியில் ஐதராபாத்தில் உள்ள‍ அப்பல்லோ மருத்துவமனையில் பல வருடங்களாக‌  மருத்து வராக சேவையாற்றும் மருத்துவர் எம். ஸ்ரீதரன் அவர்கள் மேற்கொண்ட கன்னித் தன்மை மீட்பு அறுவை சிகிச்சை (ஹைமனோ பிளாஸ்டி)யின் நேரடி காட்சிதான்!

Hymenoplasty procedure

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: