Sunday, October 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்கவே முடியாது"! – நோஸ்கட் நஸ்ரியா

காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன், வாய் மூடி பேசவும் தி ரைப்படத்தை தமிழ், மலையா ளம் ஆகிய இரு மொழிகளில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென் னையில் நடந்தது. அப்போது, படப்பிடிப்பு தளத்தில் நஸ்ரியா இருந்தால் கலகலப்பாக இருக் கும். யாரையும் பாரபட்சம் பார் க்காமல் அனைவருடனும் ஜா லியாக பேசிக்கொண்டேயிருப் பார். அந்த வகையில் ஒரு நிமி டம் அவரை பேசாமல் இருக்க வைப்பது நடக்காத காரியம். ஆனால் அப்படிப்பட்டவரையே இந்த படத்தில் அதிகம் பேசா மல் நடிக்க வைத்திருக்கிறேன். அது எனக்கு பெரிய

சவாலாக இருந்தது என்றார் டைரக்டர் பாலாஜிமோகன்.

இதனையடுத்து நஸ்ரியா பேசும் போது, நான் எப்போதுமே பர்பாமெ ன்சுக்கு முக்கியத்துவம் உள்ள க தைகளுக்கு முதலிடம் கொடுப்பே ன். அந்தவகையில் இந்த படத்தில் என் நடிப்புக்கு தீனி போடும் நல்ல வேடம் கிடைத்தது. அதனால் இத ற்கு முன்பு தமிழில் நான் நடித்து வெளியான நேரம், ராஜாராணி பட ங்களில் இருந்து மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கி றேன். கூடவே எனது கோ-ஸ்டார் துல்கர் சல்மானுடன் ஏற்கனவேம லையாளத்தி லும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இது அவருடன் என க்கு இரண்டாவது ப டம். அதனால் அவரை பேலன்ஸ் பண் ணி நடித்தி ருக்கிறேன் என்று கூறிய நஸ் ரியா, நான் ஸ்பாட்டில் எப்போதும் பேசி க்கொண்டேயிருந்ததாக சொன்னார் கள். அது நிஜம்தான். என்னால் வாயைமூடிக் கொண்டு இருக்கவே முடியாது. எப்போ தும் கல கலப்பாக இரு க்கவே ஆசைப்ப டுவேன். அதோடு எ ன்னை சு ற்றியிருப்ப வர்கள் மூடியாக இ ருந்தாலும் அவர்களையும் என் னைப்போன்றே கலக லப்பாக மாற்றி விடுவேன் என்கிறார் நஸ்ரியா.

without makeup

திரைப்படங்களில் நடித்த‍ ஆர ம்பத்தில்யே புகழின் உச்சியில் ஏறிய நடிகை நஸ்ரியா, தனுஷுடன் தான் நடித்த‍ நைய்யாண் டி திரைப்படத்தில் ஏற் பட்ட‍ தொப்புள் பிரச்ச னையில் வாய் கொடுத்து பல திரைப்பட வாய்ப்புக்களை இழந்து நோஸ்கட் வாங்கிய வர் என்பது குறிப்பிட த்தக்க‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: