Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் காதலிக்கும் பெண் உங்களை காதலிக்கிறாளா? என்பதை அறிய, சில எளிய வழிகள்

இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட் கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்க ளுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமா ன உணர்வுகள் வந்துவிடுகின்றன. ஆ னால் அவற்றை ஆண்கள் வெளிப்ப டையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார் கள். ஆகவே அவர்களது மனதில் உங் களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸி யாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன. அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடி த்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என் பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை

பிடித்திருக்கிறதா என்ப தை தெரிந்து கொள்ளு ங்கள்…

பெண்களுக்கு பிடித்தால் எப்படி நடப்பார்கள் தெ ரியுமா? ஆண்களே!!!

* பெண்கள் உங்கள் கண் களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள்மீது அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும் தொ டர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால், கண்டிப்பாக உங்க ளை பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

* பெண்களுக்கு உங்களை பிடி த்தால், அவர்களே உங்களை அடிக்கடி தொடுவார்கள். உதாரணமாக, அடிப்பது, அடிக்கடி தொட்டுப் பேசுவது, கை குலுக்கு வது, கைகளை பிடித்து நட ப்பது போன்றவற்றை செய்வார்கள். ஆம், உண்மை தான். ஏனெனில் அவர்கள் உங்கள் மீது விருப்பம் இருப்பதால் தான் அவர்கள் உங் களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எ துவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளிவிடாமல் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். பின்னர் என்ன ஜமா ய்ங்கப்பா…

* உங்கள் மீது விருப்பம் இருந்தால், பெ ண்கள் அதிகநேரம் உங்களுடன்பேசுவா ர்கள். மேலும் எவ்வளவு தான் நண்பர்க ளுடன் கூடி பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் உங்களுடன் பேசுவார்கள் அல் லது மெசேஜ் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்களுக்கு போன் செய்து பேசுவார்கள்.

* உங்களைப் பிடித்தால், என்ன தான் நீங் கள் பேசினாலும் பெண்கள் சிரி த்துக்கொண்டே இருப்பார்கள். அது எவ்வளவுதான் படுமொக் கையாக இருந்தாலும், அவர்க ள் விழுந்து விழுந்து சிரித்தால், நிச்சயம் அது காதல்தான் . மே லும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

* எங்கேனும் அவர்களுடன் வெ ளியே தனியாக போக திட்டம் போட்டு, அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்ப து உங்களுக்கு தெரிந்தும், உங் களுடன் வருவதற்கு ஒப்புக் கொண்டால், அந்த நேரத்தில் நீங்கள் அந்த திட்டத்தை முறி யடிக்காமல், செல்லுங்கள். ஏ னெனில் அவர்கள் உங்களுடன் வெளியே வந்து, அப்போதும் உ ங்களிடம் காதலை சொல்லும் வாய் ப்புகளும் உண்டு. இந்தசந்தர்ப்பத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.

* உங்களிடம் பேசும் போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட் டிக் கொண்டிருப்பதை, நீங்கள் கண் டால், நிச்சயம் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு கண் உள்ளது என்பதை அறி யலாம். இது ஒரு சிறிய சிம்டம் தான்.

* நீங்கள் வேறு ஒரு பெண் ணிடம் பேசுவதைப் பார்த்து, கோபப்பட்டா ல், அதுகூட, உங்கள்மீது இருக்கும் ஒரு வகையான காதல்தான். ஆ னால் இதை அவர்களிடம் கேட்டா ல், அவர்கள் ஒப்புக்கொள்ள மாட் டார்கள். ஏ னெனில் உண்மையில் அவர்கள் உங் களை வேறு யாருக்கும் விட்டுக் கொ டுப்பதை விரும்பவில்லை. இந்நேரத் தில் அவர்களது காதல் வெளிப்படுகி றது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

  • mahaprabu villur

    Penkalin kathalai purithukolla easyana valilal kotuthathruku rompo sathosomv thanking you innum valara valthukal

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: