நடிகை ரூபா மஞ்சரி நடிக்க மறுத்த அந்தக் காட்சியில் தான் நடித்து இயக்குநரை குஷிப்படுத்திய நடிகை ஓவியா!
நடிகை ரூபா மஞ்சரி, திரு திரு துறு துறு படத் தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் . அதன் பின் நான் திரைப்படத்தி ல் நடித்தார். அதனைத்தொடர்ந்து சிவப்பு, யாமிருக்க பயமே ன் போன்ற திரைப்படங்களில் தற்போது
நடித்து வருகிறார். யாமிருக்க பயமேன் கா மெடி த்ரில்லர் திரைப்படத்தில் ஹீ ரோ கிரு ஷ்ணாவின் காதலியாக நடித்திருக்கிறார். இது த்ரில்லர் படம் என்பதால் அதில் கொஞ் சம் கிளாமரைச் சேர்க்க முடிவு செய்தார் இயக்குனர் டீகே.
நைனிடாவில் படப்பிடிப்பு நடந்தபோது கிரு ஷ்ணாவுக்கும், ரூபாவுக்கும் டூயட் பாடலை அங்கு படமாக்கினார்க ள். அதில் கவர்ச்சியாக உடை அணிந்து நடிக்குமாறு இயக்குனர் கேட்டுக் கொண் டபோதும் அப்படி நடிக்க முடியாது என்று ரூபா மஞ்சரி மறுத்துவிட்டாராம். கதைக் கு தேவையென் றால் நடிக்கலாம். திடீ ரென்னு திணித்தால் நடிக்க முடியாது. க தைக்கு என்ன தேவையோ அதை மட்டும் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறிவிட் டாராம். படத்தின் இன்னொரு நாயகியா ன ஓவியாவிடம் இயக்குனர் டீகே கேட்க, உடனே ஓகே சொன்னாராம் ஓவியா. மலைகிராமம்
ஒன்றி ல் வாழும் பெண்ணின் கேரக்டரில் நடிக்கும் ஓவியா கிளாமராக நடித் திரு க்கிறார்.
ஹீரோ கிருஷ்ணாவுக்கு அவரது பூர்வீக சொத்தான ஒரு பெரிய பங்களா கிடைக் கிறது. அதை ரிசார்ட் சாக மாற்றுகிறார். அங்கு வந்து தங்குபவர்களுக்கு ஒரு பிரச்னை வருகிறது. சிங்கிள் ரூம் எடுத் து தங்கி னால் கூடவே இன்னொருவர் உடன் தங்குகிறார். டபுள் ரூம் எடுத் து தங்கினால் மூன்றாவதாக ஒருவர் வந்து தங்குகிறார். அந்த புதிய நபர் யார் என்ப தை பயங் காட்டி சொல்லும் படமாம். படப்பிடிப்புகள் பணிகள் முடிந்து விட்டது. மே மாதம் ரிலீசாகிறது.