Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணினி திரையினை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்ய உதவும் உன்ன‍த தளம்

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இ ணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். மி க அருமையான தரத்தி ல், தெளிவாக விளக்கப் படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இ வை Screen Capture என்றமென்பொருட்களி ன் உதவியுடன் செய்யப் படுகின்றன. இந்தப் பதி வில் அது எவ்வாறு

என்று பார்ப்போம்.

இதற்கு உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று.

1. Freez Screen Video Caputre
2. HyperCam
3. http://camstudio.org/
4. http: //www.totalscreenrecorder .com/
5. Camtasia – சிறந்த மென்பொரு ள்

இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய் து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

எப்படி ரெகார்ட் செய்வது? ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை.

இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய் து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவு ம். மற்றவை மாற்ற வேண்டி யது இல்லை.

நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பி த்து உங்கள் ரெகார் ட் வேலையை ஆரம் பிக்கவும்.

இதனால் சில நொடி களுக்கு இந்த சாப்ட் வேர் உங்கள் முகப் பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கு ம் சதுரம் போல அமைத்து இழுத் து விட்டால் ரெகார்ட் ஆரம்பிக்கு ம் (உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும்கூட நீங்கள் + மூலம் அள வுபடுத்திரெகார்ட் செய்யலாம்).

ரெகார்ட்செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimizeசெய்துவிடவும் .

நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாக வே இது வீடியோ ஆக Save ஆகிவிடும்.

உங்கள் வீடியோவை இப்போ து Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர்களுக்கு வீடி யோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள்.

வீடியோ சைஸ் மிக அதி கமாக இருக்கும் எனவே ஏதேனும் VideoConverter பயன்படுத்தி வேறு Form at மாற்றுவதன் மூலம் சைஸ்குறைக்கமுடியும்.

கவனிக்க வீடியோ Resol -ution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோConvert செய்வது நல்லது. ( After Conversion 30MB).

– வளசரவாக்கம் வனராஜா

Leave a Reply

%d bloggers like this: